ஆண், பெண் :அதற்குப் பின்?
இன்று சர்வதேச ஆடவர் தினம். ஆடவர், உடல்நலம் மற்றும் மனநலம் காப்பதை வலியுறுத்துகிறது இந்த ஆண்டின் மையப் பொருள். மேலும், ஆடவருக்கு எதிரான பாகுபாடுகளைக் களைவதின் அவசியத்தையும் கோடிட்டுக் காட்டுகிறது. இந்தியச் சமூகம் ஓர் ஆணாதிக்கச் சமூகம் என்பதில் சந்தேகமில்லை. அதே ...