சுப்ரீம் கோர்ட்டின் நால்வர் குழுவில் இருந்து பாரதிய கிசான் யூனியன் தலைவர் விலகல்!
மோடி அரசின் 3 விவசாய சட்டங்களைத் தற்காலிகமாகத் தடை செய்ததுடன் விவசாயிகள் பிரச்சனை குறித்து விளக்கம் பெறுவதற்காக நான்கு உறுப்பினர் கொண்ட கமிட்டி ஒன்றை அமைப்பதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்தது .அந்த கமிட்டியில் இடம்பெறும் நான்கு நிபுணர்களின் பெயர்களையும் சுப்ரீம் கோர்ட் ...