விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1.30 கோடி ரூபாய் இழப்பீடு!
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சில முக்கிய ரகசியங்களை, வெளிநாடுகளுக்கு விற்றதாக தவறாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு (78) ரூ. 1.30 கோடி இழப்பீட்டை கேரள அரசு வழங்கியது. இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு ...