Fake – AanthaiReporter.Com

Tag: Fake

போலி மருந்து தயாரித்தாலோ, விற்றாலோ ஆயுள் தண்டனை! – புதுச் சட்டம் தயார்!

போலி மருந்து தயாரித்தாலோ, விற்றாலோ ஆயுள் தண்டனை! – புதுச் சட்டம் தயார்!

போலி மருந்து, மாத்திரைகளை தடுக்க மத்திய அரசு அவ்வப்போது எச்சரிக்கை கொடுத்துக் கொண்டுதான் வருகிறது. அந்த வகையில், முன்னரே அனைத்து மருந்து மற்றும் மாத்திரைகளில் பார்கோடு அச்சிடப்பட வேண்டும். அவ்வாறு அச்சிடப்பட்டும் பார்கோடில் மருந்தின் பெயர், தயாரிப்பாளர், சந்தை விலை, தயாரிப்பு, காலாவதி தேதி உள...
அமெரிக்கா :போலி பல்கலைக் கழகத்தில் பதிவு செய்த இந்திய மாணவர்கள் உட்பட 90 பேர் கைது!

அமெரிக்கா :போலி பல்கலைக் கழகத்தில் பதிவு செய்த இந்திய மாணவர்கள் உட்பட 90 பேர் கைது!

என்னதான் எச்சரிக்கை விடுத்தாலும் அமெரிக்கா மோகம் என்பது குறையவே குறையாது போலும். இப்போது கூட   சட்டவிரோதமாக குடியேறுபவர்களை அடையாளம் காண, அமைக்கப்பட்ட போலி பல்கலைக் கழகத்தில் பதிவு செய்த மாணவர்கள் 90 பேரை அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அமெரிக்காவில் சட்டவ...
அமெரிக்காவில் போலி பல்கலைக் கழகம் தொடங்கிய போலீஸ்? எதற்கு தெரியுமா?

அமெரிக்காவில் போலி பல்கலைக் கழகம் தொடங்கிய போலீஸ்? எதற்கு தெரியுமா?

அடாவடி போக்குக்கு பேர் போன அமெரிக்க அதிபர் டிரம்பின் போக்கினால், அமெரிக்காவுக்கு படிக்க மற்றும் வேலை தேடி போகும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்ற செய்திகள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்கும் சூழலில் போலி விசாவில் அமெரிக்கா சென்ற 100க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் கைது செய்யப...
டெல்லி எய்ம்ஸ் ஹாஸ்பிட்டலில் போலி மெடிக்கல் ஸ்டூடண்ட்!

டெல்லி எய்ம்ஸ் ஹாஸ்பிட்டலில் போலி மெடிக்கல் ஸ்டூடண்ட்!

நம் இந்திய தலைநகர் டெல்லியில் புகழ்பெற்ற தனியார் மருத்துமனைகள் ஏராளமாக இருந்தாலும், பிரதமருக்கோ மத்திய அமைச்சர்களுக்கோ உடல் நலம் பாதிக்கப்பட்டால் அரசுக்கு சொந்தமான எய்ம்ஸ் எனப்படும் இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். இந்த டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியானது இந்தி...
அகில இந்திய சாமியார்கள் அமைப்பு வெளியிட்ட போலிச் சாமியார்கள் பட்டியல்!

அகில இந்திய சாமியார்கள் அமைப்பு வெளியிட்ட போலிச் சாமியார்கள் பட்டியல்!

அகில இந்திய சாமியார்கள் அமைப்பு, போலி சாமியார்கள் 13 பேரின் பெயர்களை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரது பெயர் கூட இடம் பெறவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது. அகில பாரதிய அகாரா பரிஷத் என்பது 13 துறவியர் சங்கங்களின் கூட்டமைப்பாகும். அகில இந்திய அளவில் சாமியார்களுக்க...
வக்கீல்களின் எண்ணிக்கை சுமார் 45 சதவீதம் குறைஞ்சிடுச்சு! ஏன் தெரியுமா?

வக்கீல்களின் எண்ணிக்கை சுமார் 45 சதவீதம் குறைஞ்சிடுச்சு! ஏன் தெரியுமா?

வக்கீல் தொழில் ஒழுக்கக்கேட்டையே போதிக்கிறது. வக்கீல் தொழிலுக்கு வருபவர்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்களே ஒழிய துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காக அல்ல. பணக்காரர் ஆவதற்கான தொழிலில் வக்கீல் தொழிலும் ஒன்று.மனிதர்களுக்குள் தகராறுகள் ஏற்படும் போது, வக்கீல்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். வக்கீல்...
கரன்சி பணத்தை திருடும் புதிய மெஷின்  : அலெர்ட் ரிப்போர்ட்

கரன்சி பணத்தை திருடும் புதிய மெஷின் : அலெர்ட் ரிப்போர்ட்

சைனாவில் தயாரிக்கப்பட்டு இப்போது இந்தியாவிற்கு இறக்குமதி ஆகியிருக்கும் இந்த பணம் என்னும் மெஷின் பெரிய மால் கடைகள், நகைக்கடைகள், மற்றும் சில ஹோட்டல்களில் உள்ளது.. இதற்கு ஒரு சிறிய ரிமோட் கொடுக்கப்பட்டுள்ளது.. உதாரணத்திற்கு நாம் நகைக்கடையில் 30000 அதாவது 30 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கொடுக்கிறோம் எ...
தமிழக இன்ஜி., கல்லுாரிகளில், 520 பேராசிரியர்களின் பெயர்கள் போலி!

தமிழக இன்ஜி., கல்லுாரிகளில், 520 பேராசிரியர்களின் பெயர்கள் போலி!

நாடு முழுவதும் உள்ள இன்ஜி., கல்லுாரி களுக்கு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் வழங்கு கிறது. மாநில பல்கலைகள், அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளுக்கு பாடத்திட்டம் குறித்த இணைப்பு அந்தஸ்தை வழங்கும். தமிழகத்தில், அண்ணா பல்கலை மூலம் இணைப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது. பல்கல...
30 சதவீதம் பேர் வக்கீல்களே இல்லை! – ஆல் இந்திய பார் கவுன்சில்

30 சதவீதம் பேர் வக்கீல்களே இல்லை! – ஆல் இந்திய பார் கவுன்சில்

தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமலைராஜன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை வி...
நம்ம நாட்டுலே புழங்கற கள்ள நோட்டோட மதிப்பு ஜஸ்ட் 400 கோடி ரூபாய்தானாம்!

நம்ம நாட்டுலே புழங்கற கள்ள நோட்டோட மதிப்பு ஜஸ்ட் 400 கோடி ரூபாய்தானாம்!

நம்ம நாட்டில் காகித ரூபாய் நோட்டை பொறுத்தவரை 18ம் நூற்றாண்டு வாக்கில்தான் புழக்கத்திற்கு வந்தது. பாங்க் ஆஃப் ஹிந்துஸ்தான், ஜெனரல் பாங்க் ஆஃப் பெங்கால் மற்றும் பெங்கால் பேங்க் ஆகியவை இதனை வெளியிட்டன.இந்திய அரசு வெளியிட்ட முதல் நோட்டுகளில், விக்டோரியா மகாராணியின் படங்கள் இடம் பெற்றிருந்தன. தொடக...
பலான.. பலான வெப்சைட் பேஜ்களும் பாழாய் போன சரோசாதேவன்களும்! – (இது அடல்ஸ் விவகாரம்)

பலான.. பலான வெப்சைட் பேஜ்களும் பாழாய் போன சரோசாதேவன்களும்! – (இது அடல்ஸ் விவகாரம்)

ஒரு ஹானஸ்ட் கன்ஃபெஷன் ஆனா அதில் சுவையான தகவல்களை கண்டேன்....... வழக்கம் போல ஒரு நண்பிக்கு பிரச்சினை அவர் புகைப்படங்களை அவருக்கு பிடிக்காத ஆட்கள் ஒன்றிரன்டு சைட்டுகளில் ஏற்றியிருப்பதால் அந்த தோழி மனம் வருந்தி இதை தெரிவிக்க வழக்கம் போல அந்த சைட்டுக்கு செய்ய வேண்டிய சடங்கை செஞ்சு அந்த சைட் / பக்கம் ப...
விசய் டி வி- போன்ற ரியாலிட்டி ஷோக்களும் -ரீல் அந்து போன அந்துமணிகளும்….!

விசய் டி வி- போன்ற ரியாலிட்டி ஷோக்களும் -ரீல் அந்து போன அந்துமணிகளும்….!

போன வாரம் முழுவதும் பெரிய சர்ச்சையாகி போன சூப்பர் சிங்கரின் முடிவுகள் தான். பலர் ராஜ கணபதி அல்லது ஃபரீதாவுக்கான விருதை ஆனந்தனுக்கு கொடுத்து விட்டனர் இது அக்கிரமான செயல் என்றும் மறு நாளே ஆனந்த் ஒரு பின்னணி பாடகர் அதனால் அவர் ஃப்ரெஷர் அல்ல என அவர் பாடிய பாட்டுக்களை வரிசைபடுத்த இந்த வருடம் ஒரு பட...
ராஜபக்‌சே  திடீர் மரணம்?! – சமூக  வலைத்தளங்களில் பரவும் வதந்தீ!

ராஜபக்‌சே திடீர் மரணம்?! – சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தீ!

இலங்கையில் ராஜபக்‌சே அதிபராக இருந்த போது சிஎஸ்என் தொலைக்காட்சிக்கு இலங்கை அணியின் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் வழங்கப்பட்டதில் மோசடி புகார் எழுந்ததையடுத்து நேற்று ராஜபக்‌சேயின் மகன் யோஷிதா அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ராஜபக்‌சே யின் மகன் கைது செய்யப்பட்ட அதிர்ச்ச...
அச்சச்சோ..உங்க கையிலே  இருக்கற  ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நம்பாதீங்க!

அச்சச்சோ..உங்க கையிலே இருக்கற ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நம்பாதீங்க!

இந்திய ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கவும், கள்ள நோட்டுகள் புழங்கவதை தடுக்கவும் ரிசர்வ் வங்கி பிளாஸ்டிக் நோட்டுகளை அடுத்த வருடம், சந்தையில் அறிமுகப் படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் துவங்கியுள்ள நிலையில் கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் விதமாக இந்திய ரூ...
வக்கீல்களுக்கு திருமண சந்தையில்  நோ வேல்யூ  ! -சுப்ரீம் கோர்ட் சீஃப் ஜட்ஜ்  பேச்சு

வக்கீல்களுக்கு திருமண சந்தையில் நோ வேல்யூ ! -சுப்ரீம் கோர்ட் சீஃப் ஜட்ஜ் பேச்சு

அகில இந்திய பார் கவுன்சிலர் தலைவர் எம்.கே.மிஸ்ரா அண்மையில் கூட, "இந்தியாவில் உள்ள வக்கீல்களில் 30 சதவீதம் பேர் போலி வக்கீல்கள். போலி பட்டத்தை வைத்துக் கொண்டு கோர்ட்டுகளில் வாதாடி வருகிறார்கள்.பார் கவுன்சில் கணக்கெடுப்பின்படி 20 சதவீத வக்கீல்கள் போலி சான்றிதழ்களை கொடுத்து வக்கீல்களாக பதிவு செய்த...
போலி மருத்துவர்களை கண்டறிய வந்தாச்சு ஸ்மார்ட் நேம் போர்ட்!

போலி மருத்துவர்களை கண்டறிய வந்தாச்சு ஸ்மார்ட் நேம் போர்ட்!

சென்னை மற்றும் தென் தமிழக பகுதிகளில், டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களால் அதிகளவில் பாதிப்பும், உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் தமிழகத்தில், 50 ஆயிரம், "போலி' டாக்டர்கள் உள்ளனர், இவர்கள், மருத்துவ சிகிச்சை அளிப்பதால், உயிர் பலி, நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, தமிழகத்தில் மட...
போலி பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏனாம்?

போலி பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏனாம்?

பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) அண்மையில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டு, நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஜூலை 21 அன்று போலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியலை யு.ஜி.சி. வெளியிட்டது. இந்த நிலையில் இந்தப் பல்கலைக்கழகங்கள் மீது மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்போது கேட்டுக் ...