Facial

பெண் என்பது இரண்டெழுத்து..அதை உச்சரிக்கும் அளவுக்கு உணர்தல் அத்தனை எளிமை யில்லை...பெண் எங்கு எப்படி அழகு என உணரப்படுகிறாள்? அவள் அழகு எதில் ஒளிந்து இருக்கிறது? உலகில்...