மியான்மர் ராணுவத்தின் மெயின் பக்கம் நீக்கம்: பேஸ்புக் அதிரடி.!!
வன்முறையை தூண்டும் விதமான பதிவுகளுக்கு எதிராக வரையறுக்கப்பட்ட கொள்கைகளை மியான்மர் ராணுவம் மீறியதால் ஃபேஸ்புக் நிறுவனம் அதிரடியான அந்தப் பக்கத்தை நீக்கி விட்டது. மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு எதிராக ...