தமிழகத்தில் நடப்பாண்டு முதல் 5 & 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: வழிமுறைகள் வெளியீடு!
ஒரு வழியாக 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இந்தக் கல்வியாண்டில் இருந்தே பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. தமிழகத்தில் 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. இதற்கு ...