சிபிஎஸ்இ : 10 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 4 ஆம் தேதி தொடக்கம்!
சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 4-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலால் நடப்பு கல்வியாண்டின் இயல்பான நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன. ...