ElonMuskBuyTwitter

சர்வதேச அளவில் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், அண்மையில் ட்விட்டர் தளத்தை வாங்குவது குறித்த செய்தி வெளியானது. மேலும் அதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வந்தார்...

சர்வதேச அளவில் சகலரும் களமாடும் தளம் தான் ட்விட்டர். எதை ஒன்றையுமே 280 கேரக்டர்களில் ட்வீட் மூலம் சுருங்க சொல்லி விளங்க வைக்க உதவுகிறது இந்த ட்விட்டர்...