கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க 9 மாதங்கள் வரை ஆகும்! – செளமியா தகவல்!
பார்டரைத் தாண்டாமல் ஆடும் கால்பந்து விளையாட்டு அறிமுகம்!
டெல்லியில் 10 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம்!
ஹர்பஜன் சிங்கிற்காக பாடிய சிம்பு !!
நாளை முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு: யாருக்கு, எவ்வளவு நேரம், என்னென்ன அனுமதிகள்?!
அறிவாளிகள் என்றாலேயே திராவிடப் புண்ணாக்கர்களுக்கு அலர்ஜி!
ஜூம் செயலிக்கு பதிலாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘ஜியோ மீட்’   வந்தாச்சு
மதுரையில் வரும் 12 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!
நில அளவை அணி தலைவராக இருந்த ஜார்ஜ் எவரெஸ்ட்!
வார்னர் பிரதர்ஸ் வழங்கிய ‘டெனெட்’ – டிரைலர்!
தடுப்பூசி கண்டுப்பிடிப்பின் மீது நமக்கு சில கவலைகள்!

Tag: election

மதுவிலக்கு – இதுதான் என் தரப்பு _ முதல் நாள் பரப்புரையில் ஜெ. பேச்சு முழு விபரம்!

மதுவிலக்கு – இதுதான் என் தரப்பு _ முதல் நாள் பரப்புரையில் ஜெ. பேச்சு முழு விபரம்!

மே 16ந் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 227 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. பொது செயலாளருமான ஜெயலலிதா கடந்த 4–ந் தேதி அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். ஜெயலலிதா சென்னை ...

நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு! – தேர்தல் கமிஷனர் சீரியஸ் பேட்டி!

நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு! – தேர்தல் கமிஷனர் சீரியஸ் பேட்டி!

“இந்தத் தேர்தலின் போது பண பரிவர்த்தனைகளை தடுக்க புதிய நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசித் தோம். இது பண பட்டுவாடாவுக்கான மாநிலம் என்பது அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் தெரியும். எனவே இந்த அவலநிலையை குறைப்பதற்கு கடுமையான நடவடிக்கை தேவையாக உள்ளது.எனவே ...

குறுக்கு வழி பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்த தி மு க -வின் பாம்பே ஏஜெண்ட் டீம்!

குறுக்கு வழி பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்த தி மு க -வின் பாம்பே ஏஜெண்ட் டீம்!

வரவிருக்கும் தமிழ்நாடு தேர்தல் பிரசார யுத்தி குயுக்தியான - குறுக்குப் பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. அதாவது திராவிட முன்னேற்ற கழகத்துக்காக மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் நிறுவனம் சமூக வலைத்தளங்கள் மற்றும் தங்களுக்காக தனியாக வலைப் பக்கங்களை எழுதுவோரை குறிவைத்து ...

வாங்க கேப்டன்.பேசலாம்! – தேமுதிக நிர்வாகிகள் + போங்கடா புண்ணாக்கு – விஜய்காந்த் அறிவிப்பு!

வாங்க கேப்டன்.பேசலாம்! – தேமுதிக நிர்வாகிகள் + போங்கடா புண்ணாக்கு – விஜய்காந்த் அறிவிப்பு!

தேமுதி கொள்கைப் பரப்புச் செயலாளரும், ஈரோடு கிழக்கு பேரவை உறுப்பினருமான சந்திரகுமார், மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், கும்மிடிப்பூண்டி பேரவை உறுப்பினர் சி.எஸ்.சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, “தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்துக்கு உண்மையான விசுவாசிகளாக ...

நாங்க ரெடி! -ஜெயலலிதாவின் அ தி மு க வேட்பாளர் பட்டியல் + டூர் லிஸ்ட்  வெளியானது

நாங்க ரெடி! -ஜெயலலிதாவின் அ தி மு க வேட்பாளர் பட்டியல் + டூர் லிஸ்ட் வெளியானது

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக 227 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள் ளது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் ஜெயலலிதா.அத்துடன், தோழமை கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.கூட்டணி கட்சிகளும் அதிமுகவின் இரட்டை இலை ...

வாக்களித்த மக்களை அரசாங்கம் வஞ்சிக்கக் கூடாது.

வாக்களித்த மக்களை அரசாங்கம் வஞ்சிக்கக் கூடாது.

தமிழ்நாடு சட்டப் பேரவைக்குத் தேர்தல் வந்துவிட்டது. 5.75 கோடி மக்கள் வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வாக்களிக்கப் போவதில்லை. ஏனெனில், அரசின் செயல்பாடுகள், வேட்பாளர் தகுதி, நேர்மையில் வெறுப்புற்று, தேர்தலைப் புறக்கணித்து வாக்களிப்பது இல்லை. ஜனநாயகம் என்பது மக்கள் வாக்களிப்பதில்தான் ...

தமிழகத்தில் மறுபடியும் ‘அம்மா ஆட்சிதான்!’ – ஒப்பீனியன் போல் ரிசல்ட்

தமிழகத்தில் மறுபடியும் ‘அம்மா ஆட்சிதான்!’ – ஒப்பீனியன் போல் ரிசல்ட்

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களில் இந்தியா டிவியும், சி-வோட்டர்ஸ் அமைப்பும் இணைந்து மார்ச் மாதம் 4ஆவது வாரத்தில் கருத்துக் கணிப்பு நடத்தின. அந்த கருத்துக் கணிப்பு ...

எங்க ஓட்டு நோட்டாவுக்குத்தான்! – இந்தியாவிலுள்ள பாலியல் தொழிலாளிகள் அறிவிப்பு

எங்க ஓட்டு நோட்டாவுக்குத்தான்! – இந்தியாவிலுள்ள பாலியல் தொழிலாளிகள் அறிவிப்பு

மேற்கு வங்காள மாநில சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 4-ந்தேதி தொடங்கி மே மாதம் 6-ம் தேதிவரை ஆறு கட்டங் களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய சிகப்பு விளக்குப் பகுதியாக கருதப் படும் இம்மாநிலத்திலுள்ள சோனாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த ...

நாங்க தெளிவா இருக்கோம்! – மிஸஸ் விஜயகாந்த் பேச்சு!

நாங்க தெளிவா இருக்கோம்! – மிஸஸ் விஜயகாந்த் பேச்சு!

திருநெல்வேலியில் நேற்று நடந்த தே மு தி க பொதுக் கூட்டத்தில் மிஸஸ் விஜயகாந்த பேசும் போது, “2016 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை திருநெல்வேலியில் இருந்து தொடங்கியுள்ளேன். 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 8.33 சதவிகிதம், 10.3 ...

எனக்கு குரல் வளம் இல்லை! – கருணாநிதி கவலை

எனக்கு குரல் வளம் இல்லை! – கருணாநிதி கவலை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அவர் பேசும் போது, “திமுக ஓர் அரசியல் கட்சி மட்டுமல்ல, சமுதாய இயக்கம். இந்த இயக்கத்தை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. இந்தக் கருத்தை வலியுறுத்தி ...

நாங்கதான் ரெடியாகிகிட்டிருக்குமில்லே~! – அதிமுக ஆஸ்யூசுவல் ரியாக்சன்!

நாங்கதான் ரெடியாகிகிட்டிருக்குமில்லே~! – அதிமுக ஆஸ்யூசுவல் ரியாக்சன்!

சட்டப்பேரவை தேர்தலில் மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைக் கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அதிமுகவின் நிலை தெரியாமல் இருந்தது. அந்தக் கட்சி கூட்டணி அமைத்து போட்டி யிடுமா, தனித்துப் போட்டி யிடுமா என்ற குழப்பம் இருந்து வந்தது. இந்நிலையில், 7 ...

தேர்தல் அறிக்கையிலே பீலா விடப்படாது! – எலெக்‌ஷன் கமிஷன் வழிகாட்டி தகவல்

தேர்தல் அறிக்கையிலே பீலா விடப்படாது! – எலெக்‌ஷன் கமிஷன் வழிகாட்டி தகவல்

தேர்தல் அறிக்கைகள் தொடர்பாக இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளில் "ஏற்க னவே சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், ‘‘அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளையும் கலந்தா லோசித்து, தேர்தல் அறிக்கையில் இடம் பெறக்கூடிய அம்சங்களைப் பற்றிய வழிகாட்டி நெறிமுறைகளை இந்திய ...

ஒண்டிக்கு ஒண்டி! – விஜயகாந்த் அறிவிப்பு

ஒண்டிக்கு ஒண்டி! – விஜயகாந்த் அறிவிப்பு

வரவிருக்கும் தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிக மகளிர் அணி பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பை விஜயகாந்த் வெளி யிட்டார். முன்னதாக கூட்டணிக்காக யாருடனும் பேரம் பேசவில்லை எனவும்,கூட்டணிக்காக தேடி வந்த ...

தேர்தல் விதி மீறல்: 64 ,000 வழக்குகள்:  தண்டனை 250 பேருக்கு மட்டுமே – 2011 அசெம்பிளி ரிசலட்!

தேர்தல் விதி மீறல்: 64 ,000 வழக்குகள்: தண்டனை 250 பேருக்கு மட்டுமே – 2011 அசெம்பிளி ரிசலட்!

சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டது என்று கூறி அவற்றை தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல் படுத்தி வருகிறது. விதிமுறைகளை மீறி சுவர் விளம் பரம் செய்தது, போஸ்டர் ஒட்டியது, பேனர் கட்டியது, பணப் ...

எழுவர் விடுதலை: தேர்தல் கமிஷன் விளக்கம்

எழுவர் விடுதலை: தேர்தல் கமிஷன் விளக்கம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 7 பேர் விடுதலை செய்வது குறித்து மத்திய அரசிடம் கருத்து கேட்டு தமிழக அரசு கடந்த புதன்கிழமை ...

தலைவர்கள், வேட்பாளருக்கான பிரச்சார சொகுசு வேன்கள் ரெடி

தலைவர்கள், வேட்பாளருக்கான பிரச்சார சொகுசு வேன்கள் ரெடி

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கும் நேரத்தில் அக்னி வெயிலும் தனது உக்கிரத்தை காட்டத்தொடங்கி விடும்.கொளுத்தும் வெயிலில் ஊர் ஊராக சூறாவளிதேர்தல் பிரசாரம் செய்யும் அரசியல்கட்சி தலைவர்களின் நிலைமை கடினமான ஒன்று. இதற்காக கோவையில் சொகுசு வசதிகளுடன் கூடிய பிரசார ...

நம்ம தமிழ்நாட்டின் எலெக்சன் – பிளாஷ்பேக் ரிப்போர்ட் 1

நம்ம தமிழ்நாட்டின் எலெக்சன் – பிளாஷ்பேக் ரிப்போர்ட் 1

மன்னராட்சி காலத்திலேயே-அதாவது சோழர்கள் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குடவோலை முறைதான் இன்றைய எலெக்‌ஷன் முறைகளுக்கு ஒரு முன்னோடி என்பதை கல்வெட்டுகள் முலம் தெரிந்து கொள்ள லாம். இதுக்கிடையில் பிரிட்டிஷாரின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் தமிழகம் புதிய தேர்தலை சந்தித்தது. இதில் வோட்டிங் உரிமை கொண்ட ...

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தாச்சு!- அது சரி.. அப்படீன்னா என்னா?

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தாச்சு!- அது சரி.. அப்படீன்னா என்னா?

டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி நேற்று பிற்பகல் 3 மணிக்கு சட்டமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னை யில் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் ...

தமிழ்நாடு அசெம்பிளி எலெக்சன் மே 19-ல் நடைபெறும்: கவுண்டிங் மே 19

தமிழ்நாடு அசெம்பிளி எலெக்சன் மே 19-ல் நடைபெறும்: கவுண்டிங் மே 19

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதிகளை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி அறிவித்தார். இது குறித்து வெள்ளிக்கிழமை, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. ...

நான் தெளிவாக இருக்கிறேன்! – ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் பேச்சு!

நான் தெளிவாக இருக்கிறேன்! – ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் பேச்சு!

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிகளின் உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடியே 77 லட்சம் செலவில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகள் திறப்புவிழா மற்றும் மாற்றுத் திறனா ளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா திருக்கோவிலூர் பஸ் நிலையம் அருகில் ...

Page 4 of 5 1 3 4 5

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.