வெளிநாட்டினரை இந்தியாவுக்குள் அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!
புயல் : மும்பைவாசிங்களுக்கு புதுசு!
சென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா?
இளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்?!
திருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு  அனுமதி!
லாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்!
“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் !
ரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு
வேலம்மாள் பள்ளி மாணவர்கள்  தயாரித்த முகக்கவசங்கள் ;  திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது!
தென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு!.
கலவர பூமியானது அமெரிக்கா ; கருப்பினர் என்பதால் கொலை – ஒபாமா காட்டம்!

Tag: election

மே 12-ல் நடக்கப் போகும் கர்நாடகா தேர்தல் ;யாருக்கு?, ஏன்? எப்படி வாய்ப்பு? – கம்ப்ளீட் ரிப்போர்ட்!

மே 12-ல் நடக்கப் போகும் கர்நாடகா தேர்தல் ;யாருக்கு?, ஏன்? எப்படி வாய்ப்பு? – கம்ப்ளீட் ரிப்போர்ட்!

கர்நாடகா  மாநிலத்தில்  சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பதவிக்காலம் மே 28 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து அங்கு தேர்தல் நடக்கும் தேதியை ஆணையம் அறிவித்துள்ளது.  இது குறித்து  தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் நிருபர்களை சந்தித்த போது, ”கர்நாடகாவில் ...

வரப் போகுது பார்லிமெண்ட் எலெக்‌ஷன்!

வரப் போகுது பார்லிமெண்ட் எலெக்‌ஷன்!

நம் நாட்டில் பாராளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆம்.. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாக 2018-ம் ஆண்டு இறுதியிலேயே தேர்தலை நடத்துவது ...

ஆகஸ்ட் 5ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல்!

ஆகஸ்ட் 5ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல்!

ஜனாதிபதிக்கான தேர்தல் வரும் ஜூலை 17ஆம் தேதி நடக்கவுள்ளது. அதற்காக ஜனாதிபதி பதவிக்கான வேட்பா ளர்கள் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை இன்று தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி வெளியிட்டார். குடியரசு துணைத் தலைவர் ...

குடியரசுத் தேர்தலை புறக்கணிங்க – தங்கர் பச்சான் வேண்டுகோள்!

குடியரசுத் தேர்தலை புறக்கணிங்க – தங்கர் பச்சான் வேண்டுகோள்!

சல்லிக்கட்டுக்காக, மாட்டுக்கறிக்காக கொதித்தெழுந்து போராட வீதிக்கு வந்த இளைஞர்களும், மாணவர்களும் விவசாயிகளை கதறவிட்டு வேடிக்கைப் பார்த்தது எந்த வகையிலும் நியாயமில்லை. மேலும் மக்களுக்காக கட்சி வேறுபாடுகளை மறந்து, தங்களின் சொந்தப் பகைகளை மறந்து குடியரசுத் தலைவர் தேர்தலை தமிழக அரசியல்வாதிகள் புறக்கணிக்க ...

நம்ம இந்தியன் எலெக்‌ஷன் கமிஷனில் அசிஸ்டென்ட் டைரக்டர் ஜாப் வேணுமா?

நம்ம இந்தியன் எலெக்‌ஷன் கமிஷனில் அசிஸ்டென்ட் டைரக்டர் ஜாப் வேணுமா?

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை பெற்றது இந்தியா. நமது ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது தேர்தல் ஆணையம். தேர்தல் மூலம் மக்களாட்சியை நிலைநிறுத்துவதில் தேர்தல் ஆணையம் தலையாய பங்கு வகிக்கிறது. பெருமைக்கு உரிய தேர்தல் ஆணையத்தில் ...

பொதுத் தேர்தலில் மாற்றம் வேண்டும்! – கருத்தரங்கு

பொதுத் தேர்தலில் மாற்றம் வேண்டும்! – கருத்தரங்கு

தேர்தல் விவகாரங்கள் தொடர்பான பொருளாதார சீர்த்திருத்தங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, ''தற்போதுள்ள நாடாளுமன்ற மக்களவை இடங்கள் 1971-ம் ஆண்டின் மக்கள்தொகையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 55 ஆண்டுகளில் மக்கள்தொகை பல மடங்கு ...

’12 தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்திய விஷால்…!’- ஆதாரத்தை வெளியிட்ட கலைப்புலி தாணு!

’12 தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்திய விஷால்…!’- ஆதாரத்தை வெளியிட்ட கலைப்புலி தாணு!

தன்னை வைத்துப் படமெடுத்த 12 தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்தியவர் விஷால் என்று கலைப்புலி எஸ். தாணு ஆவேசமாகப் பேசினார். அதற்கு சாட்சியாக சமர் படத்தை எடுத்து நஷ்டப்பட்ட தயாரிப்பாளர் ரமேஷ் நாயுடு பத்திரிகையாளர்களிடம் செல்போனில் பேசினார். வரும் ஏப்ரல் 2- ஆம் ...

உள்ளாட்சித் தேர்தல் நடத்த நிதியெல்லாம் ஒதுக்கி தயாரா இருக்கோம்!

உள்ளாட்சித் தேர்தல் நடத்த நிதியெல்லாம் ஒதுக்கி தயாரா இருக்கோம்!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக இருப்பதாக சட்டசபையில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இதுகுறித்து, சட்டசபையில் நேற்று நிதிநிலை அறிக்கை மீது 5-வது நாளாக விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் ராமசாமி கூறும்போது, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ...

யாருக்கு ஓட்டு? – ஆர்.கே. நகர் தொகுதியில் ரசீது அறிமுகம்!

யாருக்கு ஓட்டு? – ஆர்.கே. நகர் தொகுதியில் ரசீது அறிமுகம்!

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரமும், வேட்பு மனு தாக்கலும் விறுவிறுப்படைந்து வருகிறது. அடுத்த மாதம் 12ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் 6 முனைப் போட்டி நிலவி வரும் நிலையில் அங்கு நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடுபிடித்து ...

தேர்தல் முடிவுகளால நாடே சும்மா.. அதிருதில்லே!- மோடி பேச்சு!

தேர்தல் முடிவுகளால நாடே சும்மா.. அதிருதில்லே!- மோடி பேச்சு!

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ அமோக வெற்றி பெற்றது. உ.பி.யில் உள்ள 403 தொகுதியில் பா.ஜ 312 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மொத்தம் 325 இடங்களை கைப்பற்றியது. மணிப்பூரில் ...

விஷால் தம்பி.. ஏன் உங்களுக்கு இவ்வளவு பதவி ஆசை? – இயக்குநர் சேரன்  ஓப்பன் லட்டர்!

விஷால் தம்பி.. ஏன் உங்களுக்கு இவ்வளவு பதவி ஆசை? – இயக்குநர் சேரன் ஓப்பன் லட்டர்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் ஏப்ரல் 2-ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்தலில் விஷால், டி.சிவா, கேயார், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களின் தலைமையில் 5 அணிகள் போட்டியிடுகின்றன. வழக்கத்தைவிட பரப்பாக நடக்கும் ஓட்டு வேட்டையின் போது தொடர்ச்சியாக தயாரிப்பாளர்களை விஷால் இழிவாக பேசி ...

இனிமே எலெக்‌ஷன் பக்கம் தலை வச்சு படுக்க மாட்டேன்!- ஐரோம் ஷர்மிளா அறிவிப்பு

இனிமே எலெக்‌ஷன் பக்கம் தலை வச்சு படுக்க மாட்டேன்!- ஐரோம் ஷர்மிளா அறிவிப்பு

மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் சிறப்பு அதிகார சட்டம் அமலாக்கப்பட்டதை எதிர்த்து, 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்தவர் ஐரோம் ஷர்மிளா. கடந்த 2016 ஆகஸ்ட் 9ம் தேதி உண்ணாவிரதத்தை அவர் கைவிட்டு, அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்தார். ‘மக்கள் மறுமலர்ச்சி மற்றும் ...

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் ஒபாமா!?

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் ஒபாமா!?

பிரான்ஸ் அதிபர் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. அதற்கான வேட்பாளர் தேர்தல்கள் நடந்து முடிந்து தற்போது கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளராக பிரான் சியஸ்பிலனும், வலதுசாரி வேட்பாளராக மெரைன் லிபென்னும் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதே சமயம் ...

உ.பி. உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிச்சாச்சு!

உ.பி. உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிச்சாச்சு!

உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்தார். அதன்படி உத்தரப் பிரதேசத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மணிப்பூரில் மார்ச் 4 மற்றும் ...

நிதி மோசடிக்கு துணை? – அங்கீகரிக்கப்படாதவை 255 அரசியல் கட்சிகள் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் கடிதம்

நிதி மோசடிக்கு துணை? – அங்கீகரிக்கப்படாதவை 255 அரசியல் கட்சிகள் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் கடிதம்

வழி மறித்து பறிக்கும் ரவுடி, தாதா, பேட்டை ரவுடி, மாவட்ட தாதா, மாநில தாதாக்கள் அனைவரையுமே மிஞ்சி விட்டன தேசிய - மாநில அரசியல் கட்சிகள்.இங்குள்ள எல்லா அரசியல் கட்சிகளும் பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பனிகளிடம். கார்ப்பரேட் கம்பனிகளும் டிரஸ்ட் வைத்து ...

ஆள் பேர் சொல்லாதவஙககிட்டே அரசியல் கட்சிகள் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் நிதி பெற தடை?

ஆள் பேர் சொல்லாதவஙககிட்டே அரசியல் கட்சிகள் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் நிதி பெற தடை?

போன 2015ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த ஜூலை வரை 239 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்டன. அவற்றையும் சேர்த்து இது வரை இந்தியாவில் 1,866 அரசியல் கட்சிகள் பதிவு செய்துள்ளன. இவற்றில் 56 கட்சிகள் ...

தஞ்சை, மதுரை, அரவக்குறிச்சி, நெல்லித்தோப்பு தொகுதிகளில் வாக்குப்பதிவு ஜரூர்!

தஞ்சை, மதுரை, அரவக்குறிச்சி, நெல்லித்தோப்பு தொகுதிகளில் வாக்குப்பதிவு ஜரூர்!

தமிழ் நாட்டிலுள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளிலும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு சட்டசபை தொகுதியிலும் இன்று (19-ந்தேதி) தேர்தல் நடக்கிறது. அரவக்குறிச்சியில் அ.தி.மு.க. வேட்பாளராக செந்தில் பாலாஜி, தி.மு.க. வேட்பாளராக கே.சி.பழனிச்சாமி போட்டியிடுகிறார்கள். இங்கு 39 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.தஞ்சாவூர் தொகுதியில் ...

நான் மறு பிறவி எடுத்துட்டேன் – ஜெயலலிதா பெயரில் அறிக்கை!

நான் மறு பிறவி எடுத்துட்டேன் – ஜெயலலிதா பெயரில் அறிக்கை!

முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் ஒருமாத காலத்தை தாண்டியுள்ள நிலையில், முதல்வரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை வெளியிடும் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அதேசமயம், முதல்வரின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளும் ...

தமிழகத்தில் 2 தொகுதிகளில் தேர்தல்  அறிவிப்பு- புகார் கொடுக்க வெப்சைட் ரெடி!

தமிழகத்தில் 2 தொகுதிகளில் தேர்தல் அறிவிப்பு- புகார் கொடுக்க வெப்சைட் ரெடி!

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பண விநியோகம் அதிகம் நடைபெறும் தொகுதிகளாக தஞ்சாவூர், அரவக்குறிச்சி கண்டறியப்பட்டுள்ளதால், கண்காணிப்பை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளளது. இதற்காக தேர்தல் துறையின் செல்லிடப்பேசி  தலைமைத் தேர்தல் அதிகாரியின் ...

இந்தியா, நேபாளம் : தேர்தல் ஆணையர்களின்  நியூ லவ் எபிசோட்!

இந்தியா, நேபாளம் : தேர்தல் ஆணையர்களின் நியூ லவ் எபிசோட்!

இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான குரேஷி, டெல்லியில் வசித்து வருகிறார். இவர் பல்வேறு கட்டுரைகள், புத்தகங்கள் எழுதியிருக்கிறார். 69 வயதான குரேஷி, டெல்லியில் உள்ள பிரபல சமூக ஆர்வலர்களில் ஒருவராக திகழ்கிறார். மெக்ஸிகோவில் கடந்த ஆண்டு தேர்தல் தொடர்பாக ஒரு ...

Page 2 of 5 1 2 3 5

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.