அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய உதயநிதி!- டிடிவி தினகரன் காட்டம்!
தன்னையும் ஒரு கட்சியின் இளம் தலைவராக நினைத்துக் கொண்டு ஆணவத்தோடு நாடெங்கும் உலா வரும் உதயநிதி ஸ்டாலின் என்பவர் சகட்டுமேனிக்கு எதிர்க்கட்சியின் மூத்த தலைவர்களைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது. அமைச்சர் ஜெயக் குமார் குறித்து விமர்சித்துவிட்டு பின்னர் நான் ...