துரைக்கண்ணு மரணப்படுக்கையில் இருந்த போது நெருக்கடி? – மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!
வர இருக்கும் சட்டசபைத் தேர்தல் செலவுக்காகப் பதுக்கப்பட்ட 800 கோடி ரூபாயை பறிமுதல் செய்த பின்னர் அமைச்சர் துரைக்கண்ணு மரணச் செய்தி வெளியிடப்பட்டது என்றும் அந்த மரணத்தை மீட்பதற்காக காவல் துறையினர் கந்துவட்டிக்கார்களை போல் நடந்து கொண்டதாகவும் மு.க. ஸ்டாலின் குற்றம் ...