அரக்கோணம் தொகுதியில் சமூகங்களுக்கு இடையிலான அனல்!
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. மாவட்டந்தோறும் தேர்தல் பணிக்காக அதிகாரிகளை நியமித்த தேர்தல் ஆணையம், இறுதி வாக்காளர் பட்டியலை யும் கடந்த மாதம் வெளியிட்ட நிலையில் ...