டெல்லியில் டிராக்டர் பேரணி: சுப்ரீம் கோர்ட் தலையிட மறுப்பு!
மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி யில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 50 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த வேளாண்சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மூன்று ...