என்ன செய்யப்போகிறார் பைடன்? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு
‘கலியுகம்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கிடுச்சு!
மத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் பணி வாய்ப்பு!
தமிழக சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது!
அமெரிக்கா : புதிய அதிபராக ஜோ பைடன் + துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பேற்பு!
சர்ச்சையில் மீண்டும் அர்னாப்: ஊடக நெறியா? ஊக வாணிப முறையா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு!
சசிகலா விடுதலையாகும் தினத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு!
ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்தியா அபாரம்!
சீன தங்க சுரங்க விபத்து:  ஒரு வாரமாகியும் உயிருடன் இருக்கும் 12 தொழிலாளர்கள்
கபடதாரி -திரைப்பட இசை வெளியீட்டு விழா ஸ்டில்ஸ்!
புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் சாந்தா காலமானார்!

Tag: Covid_19

தமிழ்நாட்டில் ஊரடங்கு நவம்பர் 30 வரை நீடிப்பு – எடப்பாடி அரசு உத்தரவு முழு விபரம்!

தமிழ்நாட்டில் ஊரடங்கு நவம்பர் 30 வரை நீடிப்பு – எடப்பாடி அரசு உத்தரவு முழு விபரம்!

நம் நாட்டில் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பொதுமுடக்க தளர்வுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் ...

கொரோனாவால் 11.5 கோடிக்கும் அதிகமான மக்களை வறுமை நிலைக்கு போயாச்சு!

கொரோனாவால் 11.5 கோடிக்கும் அதிகமான மக்களை வறுமை நிலைக்கு போயாச்சு!

இதுநாள் வரை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று நோய் பேரிடர் காரணமாக, அடுத்த ஆண்டில் உலகம் முழுவதும் 15 கோடி பேர் அதிக வறுமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ...

உணவுகளால் கொரோனாவை சரி செய்ய முடியாது. ஆனால்..? -ஹெல்த் ரிப்போர்ட்!

உணவுகளால் கொரோனாவை சரி செய்ய முடியாது. ஆனால்..? -ஹெல்த் ரிப்போர்ட்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் என்றால், கொரோனா வந்துபோனதே தெரியாமல் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியால் மீண்டவர்கள் பலர். இது குறித்து ஊட்டச்சத்து ஆலோசகர் மீனாட்சி பஜாஜ் பேசுகையில், "ஒருமுறை கொரோனா வந்தவர்களுக்கு மறுபடியும் வராது என்கிறது ஓர் ஆராய்ச்சி, இல்லையில்லை, ...

ஏர் இந்தியா-வில் 13 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளமில்லாத கட்டாயவிடுப்பு!

ஏர் இந்தியா-வில் 13 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளமில்லாத கட்டாயவிடுப்பு!

தொடரும் ஊரடங்கால் முடங்கிப் போய் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஏர் இந்தியா நிறுவனம் தனது 13,000 ஊழியர்களில் தேவையற்ற சிலரை சம்பளம் இல்லாமல் ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, கட்டாய விடுப்பில் அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த கட்டாய விடுப்பு ...

வரும் 30 ம் தேதி வரை மண்டலத்துக்குள் போக்குவரத்து தடை !  முதலமைச்சர் அறிவிப்பு!

வரும் 30 ம் தேதி வரை மண்டலத்துக்குள் போக்குவரத்து தடை ! முதலமைச்சர் அறிவிப்பு!

கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் நாளை (வியாழக்கிழமை) 30-ஆம் தேதி வரை மாவட்டங்களுக்கிடையிலான அரசு மட்டுமின்றி கார், பைக் உள்ளிட்ட தனியார் வாகன போக்குவரத்தும்  தடை விதிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி கே. ...

சபரிமலை கோயில் திறந்தாலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

சபரிமலை கோயில் திறந்தாலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. கோயில் களில் பூஜைகள் மட்டும் செய்ய அனுமதிக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. அதன் பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கடந்த 8-ம் தேதி முதல் கோவில்களை திறக்க மத்திய ...

பத்தாம் வகுப்பு தேர்வு நடக்கும்! – ஆனா நடக்காது.

பத்தாம் வகுப்பு தேர்வு நடக்கும்! – ஆனா நடக்காது.

தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2 லட்சம் பேர் வரை கொரானா தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, தேர்வுகளை நடத்தி முடிக்க இதுவே சரியான தருணம், இல்லையேல் மாணவர்களுக்கு அது பெரும் அச்சுறுத்தலாக அமையும் என என ...

கோயில்களில் பிரசாதம் அல்லது தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாக வழங்கத் தடை!

கோயில்களில் பிரசாதம் அல்லது தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாக வழங்கத் தடை!

நாட்டு மக்களை அச்சுறுத்தி முடக்கி போட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக 5-–ம் கட்டமாக நடைமுறையில் உள்ள ஊரடங்கில் பொது இடங்களை திறப்பதில் 3 கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வரும் 8–ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என மத்திய ...

கொரோனாவுக்கு எதிரான போராட்டம்- மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் மோடி உரை முழு விபரம்!

கொரோனாவுக்கு எதிரான போராட்டம்- மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் மோடி உரை முழு விபரம்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் வழக்கம் போல்  இந்திய மக்களுடன் உரையாடினார். அதில், மக்கள் தங்களை கொரோனா தாக்காது என்றும் அவர்கள் வசிக்கும் இடங்களில் தொற்று இல்லை என்பதால் நோய் தங்களைத் தாக்காது என்று தவறாக ...

ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் பக்க விளைவு : இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை

ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் பக்க விளைவு : இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை

கண்ணுக்குத் தெரியாத கொடூர வைரஸான இந்த  கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மலேரியாவுக்கு பயன்படுத்தும் ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்துகளை உட் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் லட்சக்கணக்கில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை வாங்கி உள்ளன. ...

கொரொனா பரவுவதில் 3ம் நிலையை தொடாமலிருக்க பாடுபடுகிறோம் – சீஃப் செக்ரட்டரி பேட்டி – வீடியோ!

கொரொனா பரவுவதில் 3ம் நிலையை தொடாமலிருக்க பாடுபடுகிறோம் – சீஃப் செக்ரட்டரி பேட்டி – வீடியோ!

தமிழகத்தில் இன்று 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. கொரோனா பாதிப்பால் தூத்துக்குடியைச்சேர்ந்த 73 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இந்த தொற்று 3-வது நிலைக்குச் ...

டாஸ்மாக்கிற்கு தக்க பாடம் புகட்டுங்கள்.. இனி அந்த பக்கமே தலைவைத்து படுக்காதீர்கள்..!

டாஸ்மாக்கிற்கு தக்க பாடம் புகட்டுங்கள்.. இனி அந்த பக்கமே தலைவைத்து படுக்காதீர்கள்..!

நாட்ல எது நடந்தாலும் சரி, உடனே டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடணும்.. ஒரே வரியில இந்த அறிவாளிங்க ஒரே போடா போட்டுட்டு போயிடுவாங்க.. மது உடல் நலத்திற்கும், சமூகத்துக்கும் கேடு என்பது அப்பட்டமான உண்மை. அதை சொல்லாத வாயே உலகத்தில் கிடையாது.. ...

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச கொரோனா ரத்தப் பரிசோதனை!

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச கொரோனா ரத்தப் பரிசோதனை!

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 75-யை எட்டி உள்ளது. கடந்த 12 நாட்களாக இந்தியா நாடு தழுவிய ஊரடங்கை கடைத்த பிறகும் மொத்த எண்ணிக்கை 3000-யை தாண்டி வருகிறது. இந்நிலையில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினர்களாக ...

கொரோனா என்னும் கொடிய அரக்கனை வீழ்த்த அரசுகள் செய்யும் அரண்!

கொரோனா என்னும் கொடிய அரக்கனை வீழ்த்த அரசுகள் செய்யும் அரண்!

" கொரோனா என்னும் மூன்றாம் உலகப்போரை எதிர்த்து நடக்கும் இந்த யுத்தத்தில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு அரசு அறிவித்திருக்கும் காப்பீடு வரவேற்கத்தக்கது. பணியின்போது அவர்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு உப கரணங்களை வழங்க வேண்டும். " கொரோனா நோய்த்தொற்று ...

எங்கே சென்றார் உன் கடவுள்…..?

எங்கே சென்றார் உன் கடவுள்…..?

இன்று சண்டே என்பதால் தத்து பித்து - இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது - எங்கே சென்றார் உன் கடவுள்.....!? எல்லா கோயில்களும், மசூதிகளும், சர்ச்சுகளும் இன்னும் பல இறைவழி கூடங்களும் சாத்தப் பட்டிருக்கின்றன.........அவர் அவர் மத கடவுள்களிடம் இருந்து ...

எக்ஸ்கியூஸ் மீ.. என்னை மன்னிச்சுடுங்க! – பிரதமர் மோடி வேண்டுகோள்!

எக்ஸ்கியூஸ் மீ.. என்னை மன்னிச்சுடுங்க! – பிரதமர் மோடி வேண்டுகோள்!

கோவிட் - 19 என்னும் கொரொனா நோய்த் தொற்று உலகையே உலுக்கியதுடன், கோடிக்கணக் கான மக்களுக்கு ஆரோக்கிய மற்றும் பொருளாதாரப் பாதுகாப்புக்கு தீவிர சவால்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும், கொரோனா வைரஸ் பரவுதல் அச்சமூட்டும் வகையில் உள்ளது. இந்த கரோனா வைரஸ் தொடர்ந்து ...

வங்கி கடனுக்கான கடன் தவணை கட்ட 3 மாதம் விலக்கு: வட்டி வீதம் 4.4 சதவீதமாக குறைப்பு; – ஆர். பி. ஐ. அறிவிப்பு

வங்கி கடனுக்கான கடன் தவணை கட்ட 3 மாதம் விலக்கு: வட்டி வீதம் 4.4 சதவீதமாக குறைப்பு; – ஆர். பி. ஐ. அறிவிப்பு

நாட்டை முடக்கியுள்ள கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுதைத் தடுக்கும் முயற்சியில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகிறது. இதனால் ஏராளமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வர்த்தகம், தொழில், நிறுவனங்களின் பரிவர்த்தனை முடங்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடன்களுக்கான மாத ...

பிளாட்பாரத்துக்குக் கூட வரத் தடை – 50 ரூ ஆனது டிக்கெட் கட்டணம்!

பிளாட்பாரத்துக்குக் கூட வரத் தடை – 50 ரூ ஆனது டிக்கெட் கட்டணம்!

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 126 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ...

கொரோனா எனப்படும் கோவிட் -19 தாக்குதல் தேசிய பேரிடர்!- மத்திய அரசு அறிவிப்பு!

கொரோனா எனப்படும் கோவிட் -19 தாக்குதல் தேசிய பேரிடர்!- மத்திய அரசு அறிவிப்பு!

உலகம் முழுக்க பரவி வரும் கொள்ளை நோய் கொரோனா எனப்படும் கோவிட்- 19 என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதனால் இந்த கோவிட்-19 வைரஸ் தாக்குதலை தேசிய பேரிடர் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக ...

கொரானா ; நினைச்சதை விட கொஞ்சம் டேஞ்சர்தான் – சீனா ஓப்பன் ரிப்போர்ட்!

கொரானா ; நினைச்சதை விட கொஞ்சம் டேஞ்சர்தான் – சீனா ஓப்பன் ரிப்போர்ட்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பிடியில் 119 நாடுகள் சிக்கி தவிக்கின்றன. சீனாவுக்கு வெளியே இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய 3 நாடுகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு பரவும் தூரம் கொண்டது ...

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.