நாட்டின் பொருளாதார வளர்ச்சி – நிர்மலா சீத்தாராமன் புதிய சலுகைகள் அறிவிப்பு!
“வரலாற்றில் முதல் முறையாக இந்தியா பொருளாதார மந்தநிலைக்குச் செல்கிறது. பிரதமர் மோடியின் செயல்கள், கொள்கைகளால், இந்தியாவின் வலிமையைப் பலவீனமாக மாற்றிவிட்டார்” என்று ராகுல் இன்று குற்றம் சாட்டிய நிலையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கும் வேலை வாய்ப்புத் திட்டத்தை மத்திய ...