இந்தி தெரிந்தால்தான் இந்தியரா? – கனிமொழியின் காட்டத்துக்கு மத்திய அரசு பதில்!
பெண் ஊழியர்களுக்கு 10 நாட்கள் மாதவிடாய் கால விடுப்பு.! திருநங்கைகளுக்கும் பொருந்தும்.!
இலங்கை பிரதமராக பதவியேற்றார் -மகிந்த ராஜபக்சே!
இ-பாஸ் வழங்க லஞ்சம்!- ஐகோர்ட் காட்டம்!
கடவுளே. உன் சொந்த தேசத்துக்குக்  கருணைக் காட்டக் கூடாதா?
தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!அமைச்சர், ஆட்சியர் பாராட்டு!
தரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி!
சொன்னா நம்போணும் : தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் டாப்போ டாப்!
“‘இராவண கோட்டம்’ படத்திலிருந்து எந்த லாபமும் வேண்டாமாம்! – சாந்தனு ஹேப்பி!
வேதா நிலையம் என்பது நான் பிறந்த வீடு – தீபா பேட்டி =வீடியோ!
நான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்பத்’ என்ற படத்தைப் பாருங்கப்பூ- அப்புக்குட்டி!

Tag: COVID-19

மிஸ்டர். பழனிசாமி ஊரடங்கு மட்டும் இதற்கு தீர்வு அல்ல!

மிஸ்டர். பழனிசாமி ஊரடங்கு மட்டும் இதற்கு தீர்வு அல்ல!

ஆகஸ்ட் மாதமும் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்ததால், தமிழகம் முழுவதும் மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளதை காண முடிகிறது.”மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இனிமேல் இ-பாஸ் வாங்க தேவை இல்லை; பொதுமக்கள் சுதந்திரமாக ...

ஹலோ.. தியேட்டர் எப்ப சார் திறப்பீங்க?- ரோகினி பன்னீர்செல்வம் கேள்வி!

ஹலோ.. தியேட்டர் எப்ப சார் திறப்பீங்க?- ரோகினி பன்னீர்செல்வம் கேள்வி!

கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி, சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு பல்வேறு தொழில்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், சினிமா தியேட்டர்களை திறக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கவில்லை. ...

2021 ஜூன் வரை வீட்டிலிருந்தே பணி – கூகுள் அறிவிப்பு

2021 ஜூன் வரை வீட்டிலிருந்தே பணி – கூகுள் அறிவிப்பு

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தங்கள் ஊழியர்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாத இறுதி வரை வீட்டிலிருந்தபடியே பணியாற்றலாம் என தெரிவித்துள்ளது. கடந்த வாரம் அந்நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தலைமையில் ...

தினமும் 10,000 பரிசோதனைகள் செய்யும் திறன் கொண்ட கொரோனா ஆய்வகங்கள் திறப்பு!

தினமும் 10,000 பரிசோதனைகள் செய்யும் திறன் கொண்ட கொரோனா ஆய்வகங்கள் திறப்பு!

மும்பை, கொல்கத்தா, நொய்டாவில்அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் ஐ.சி.எம்.ஆர். (இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்) மராட்டியத்தின் மும்பை, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா ...

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகத்தை மூட ஆணை!

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகத்தை மூட ஆணை!

அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில் உள்ள சீன தூதரகத்தைக் காலி செய்யுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூதரக வளாகத்தில் ஆவணங்கள் எரிக்கப்படுவதாகக் கூறி தீயணைப்பு மற்றும் காவல் துறையினர்‌ அழைக்கப்பட்டனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹூஸ்டன் காவல்துறையும் தனது ...

என்-95 மாஸ்க் அணிவதால் எந்த ஒரு பலனும் இல்லை! – மத்திய அரசு!

என்-95 மாஸ்க் அணிவதால் எந்த ஒரு பலனும் இல்லை! – மத்திய அரசு!

கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் பயன்படுத்தப்படும் என்-95 முகக்கவசங்களால் பயனில்லை’’ என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. சுவாச வகை முகமூடிகளுக்கான வடிகட்டி (Filter) தரங்களில் (42CFR84) N95 ஒன்றாகும். 1995 ஆம் ஆண்டில், N95 முகமூடியை அமெரிக்க ...

காதி, பருத்தி மற்றும் பட்டு முக கவசங்க ஆன்லைனில் விற்பனை!

காதி, பருத்தி மற்றும் பட்டு முக கவசங்க ஆன்லைனில் விற்பனை!

கொஞ்சமும் குறையாத கொரோனா பரவலால் முக கவசங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் (கே.வி.ஐ.சி) காதி, பருத்தி மற்றும் பட்டு முக கவசங்களை ஆன்லைனில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. காதி பெயரில் போலி முக கவசங்கள் ...

கொரோனாவிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி ரெடி !- ரஷ்யா தகவல்!

கொரோனாவிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி ரெடி !- ரஷ்யா தகவல்!

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,86,774 பேர் கொரோனா வைரசால் உயிர் இழந்தனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் பெரு ஆகியவை முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த ...

உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா!

உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா!

கொரோனா விவகாரத்தில், சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இதையடுத்து, உலக சுகாதார அமைப்புக்கு நிதி வழங்குவதை நிறுத்த முடிவு செய்த அதிபர் ட்ரம்ப், அந்த அமைப்பிலிருந்து அமெரிக்கா ...

மதுரையில் வரும் 12 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!

மதுரையில் வரும் 12 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!

மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக ஜூலை 5 வரை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த முழு முடக்கம் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை இதோ: ...

தடுப்பூசி கண்டுப்பிடிப்பின் மீது நமக்கு சில கவலைகள்!

தடுப்பூசி கண்டுப்பிடிப்பின் மீது நமக்கு சில கவலைகள்!

கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை ஆகஸ்டு பதினைந்து சுதந்திர தினத்தில் வெளியிடுவோம் என்று மோடி அரசின் கீழ் வரும் நிறுவனம் அறிவித்திருககிறது. அதன் பின்னணியில் இருக்கும் குழப்பங்கள் கேள்விகளை இந்த கட்டுரை அலசுகிறது. கீழே தி வயர் கட்டுரைக்கான லிங்க்கை கொடுத்திருக்கிறேன்.. இங்கே ...

நீட் தேர்வு : செப்.13-ம் தேதிக்கு மாற்றம் – மத்திய அமைச்சர் அறிவிப்பு

நீட் தேர்வு : செப்.13-ம் தேதிக்கு மாற்றம் – மத்திய அமைச்சர் அறிவிப்பு

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் செப். 13-ம் தேதி நடைபெறும் என்றும் ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் ...

ஊரடங்கு ஜூலை 31 வரை  நீட்டிப்பு :தமிழக அரசு அறிவிப்பு

ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு :தமிழக அரசு அறிவிப்பு

கொரோனாவின் கோர ரூபம் குறையாத காரணத்தால் தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்க்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் ...

கொரானா காலத்தில் தமிழ் சேனல்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியும், வெறுப்பும்!

கொரானா காலத்தில் தமிழ் சேனல்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியும், வெறுப்பும்!

தொலைக்காட்சி ஊடகத்தின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கும் மற்றும் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும்.. வணக்கம். தகவல் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியின் ஒரு வரம் தொலைக்காட்சி. அத்தனை வீடுகளிலும் தொலைக்காட்சி ஓர் அத்தியாவசிய தேவையாகி நெடுங்காலமாகி விட்டது. அதன் மூலம் உலகத்தையேக் கொண்டு வந்து வீட்டுக்குள் ...

திருநெல்வேலி இருட்டு லாலா கடை அதிபர் ஹரிசிங் தற்கொலை!

திருநெல்வேலி இருட்டு லாலா கடை அதிபர் ஹரிசிங் தற்கொலை!

திருநெல்வேலி டிஸ்டிரிக்கில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங். இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையிலேயே தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதாவது நேற்று கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ...

கொரோனாவை வீழ்த்த யோகா சிறந்த வழிமுறை!- மோடி பேச்சு!

கொரோனாவை வீழ்த்த யோகா சிறந்த வழிமுறை!- மோடி பேச்சு!

ஆரோக்கியமான பூமியை நாம் உருவாக்க வேண்டும் என்ற மனிதர்களின் தேடலை யோகா தான் நிறைவேற்றும். மனிதநேயத்தை ஆழமாகப் பிணைத்து, ஒற்றுமையின் சக்தியாகவும் யோகா உருவெடுத்திருக்கிறது. யோகா யாரையும் வேறுபடுத்தாது. யார் வேண்டுமானாலும் யோகாவைப் பயிலலாம் என்று சர்வதேச யோகா தினமான இன்று ...

எல்லாம் மேலே இருக்கறவனுக்குதான் தெரியும்!- முதல்வர் பேட்டி வீடியோ!

எல்லாம் மேலே இருக்கறவனுக்குதான் தெரியும்!- முதல்வர் பேட்டி வீடியோ!

மனுஷனா இருந்தா நோய் வரத்தான் செய்யும். அதே சமயம் கொரோனா தொற்று முழுமையாக எப்போது ஒழியும் என்பது இறைவனுக்குத்தான் தெரியும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை, வேளச்சேரியில் இன்று (ஜூன் 20) முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் களைச் ...

டெய்லி ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரவுது!

டெய்லி ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரவுது!

கறுப்பினர் கொலைகளால் தொடர் களேபரத்தால் கலங்கி போயிருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட உலகம் முழுவதும் கடந்த 2 வாரங்களில் நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் ...

பிரான்ஸ் : வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் திறக்க உத்தரவு!

பிரான்ஸ் : வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் திறக்க உத்தரவு!

கொரோனா பெருந்தொற்றை வெற்றி கொண்டதை அடுத்து பிரான்ஸ் அரசு, வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளை திறக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து வணிகம் சார்ந்த அனைத்தும் செயல்பாட்டிற்கு வரும் பார்கள், உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் ஆகியவற்றிற்கான அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருகிறது. ...

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மருந்து தயார்!- பதஞ்சலி அறிவிப்பு

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மருந்து தயார்!- பதஞ்சலி அறிவிப்பு

நாட்டில் பெரும்பாலானோருக்கு அறிமுகமான பதஞ்சலி நிறுவனம் கொரோனாவின் மருந்தைக் கண்டு பிடித்துவிட்டதாகவும், இது வரை தங்கள் மருந்தைக் கொண்டு 80% நோயாளிகளை குணப்படுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் பரவிக் கொண்டே ஒருக்கும் தொற்றுநோயான கொரோனா வைரஸ் காரணமாக, இன்று ஒவ்வொரு ஜனம் ...

Page 1 of 6 1 2 6

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.