சீன ஹேக்கர்கள் மூலம் நடந்த மும்பை சைபர் அட்டாக்!
வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 6.70 சதவீதமாகக் குறைத்தது எஸ் பி ஐ!
என்னக் கொடுமை இது? ராஜேஷ்தாஸ் வழக்கு குறித்து ஐகோர்ட்!
பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்- வீடியோ!
மியான்மரில் ராணுவ ஆட்சி:  போலீஸ் சுட்டதில் குறைந்தது 18 பேர் பலி!
முஜே தமில் நஹி மாலும் ஹே – மோடி ரேடியோ பேச்சு!
தமிழகத்தில் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வது எப்படி?
பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட்:19 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!
அன்பிற்கினியாள் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை!
அன்பிற்கினியாள் -பாடல்கள் முழு ஆல்பம்!
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நிகழ்ந்த நாளின்று!

Tag: Coronavirus

மொத்த நுரையீரலை கபளிகரம் செய்து விடும் கொரோனா: ஆய்வில் அதிர்ச்சி முடிவு!

மொத்த நுரையீரலை கபளிகரம் செய்து விடும் கொரோனா: ஆய்வில் அதிர்ச்சி முடிவு!

கொரோனா வைரஸ் மனிதர்களின் நுரையீரலில் புகுந்த சில மணி நேரத்திலேயே, அங்கிருக்கும் செல்களை முழுவதுமாக அழித்துவிடுவது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பரவ தொடங்கி கொரோனா வைரசின் தாக்கம் தற்போது வரை முடியவில்லை. உலகிலுள்ள அனைத்து நாடுகளும் ...

நாடு முழுவதும் ஜனவரி 13 முதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை விநியோகம்!

நாடு முழுவதும் ஜனவரி 13 முதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை விநியோகம்!

நீண்ட சோதனைகளுக்கு முன் நம் நாடு முழுவதும் ஜனவரி 13ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ‛ கோவாக்சின், கோவிஷீல்டு’ தடுப்பூசிகளை அவசர கால பயன் பாட்டிற்கு பயன்படுத்த, ...

கொரோனா : இந்தியாவில் 4 கோடி தடுப்பூசி டோஸ்கள் தயார்!

கொரோனா : இந்தியாவில் 4 கோடி தடுப்பூசி டோஸ்கள் தயார்!

இதுநாள் வரை செய்தியாக மட்டும் வந்து கொண்டிருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி மருந்தில் இதுவரை 4 கோடி டோஸ்களை தயாரித்து இருப்பதாக இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் ...

சில மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை: -காரணம் =ஈகோ இஷ்யூ?!

சில மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை: -காரணம் =ஈகோ இஷ்யூ?!

நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்தியபிரதேசம், கர்நாடகம் போன்ற சில மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொஞ்சம் ஆறுதல் செய்தியாக தமிழகத்தில் இதுவரை ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் ...

உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து 2024ல்தான் கிடைக்குமாம்!

உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து 2024ல்தான் கிடைக்குமாம்!

.உலகம் முழுவதையும் முடக்கிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் முயற்சி செய்துவருகின்றனர். இருப்பினும், இதுவரையில் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் 100 சதவீத வெற்றியை எட்டமுடியவில்லை. எப்போது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்ற கேள்விகள் எழுந்துவருகின்றன. ...

கொரோனா  இளம் வயதினர் மூலம் அதிகமா பரவுது!- உலக சுகாதார அமைப்பு!

கொரோனா இளம் வயதினர் மூலம் அதிகமா பரவுது!- உலக சுகாதார அமைப்பு!

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதன் மூலம் பொருளாதார சரிவு ஏற்பட்டு பல்வேறு தரப்பினர் வேலையிழந்துள்ளனர். அண்மை யில்'ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் கோவிட் -19 இளைஞர் வேலைவாய்ப்பு நெருக்கடியை சமாளித்தல்' என்ற தலைப்பின் ...

டெல்லியில் ஆகஸ்ட் 3வது வாரத்தில், மழை கால கூட்டத்தொடர்!- ஏற்பாடுகள் ஜரூர்!

டெல்லியில் ஆகஸ்ட் 3வது வாரத்தில், மழை கால கூட்டத்தொடர்!- ஏற்பாடுகள் ஜரூர்!

ஆகஸ்ட் 3வது வாரத்தில், மழை கால கூட்டத்தொடரை கூட்டுவதற்கான பணிகளை விரைவாக முடிக்கும்படி அவைத்தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதற்காக அவையில் கூடுதலாக 4 திரைகள் அமைக்கப்பட்டு ராஜ்யசபா மாடங்களில் 6 சிறிய திரைகள், ஆடியோ ...

கொரோனாவுக்கு தடுப்பூசி ரெடி : ரஷ்ய அதிபர் மகளுக்கு முதல் ஊசி – வீடியோ!

கொரோனாவுக்கு தடுப்பூசி ரெடி : ரஷ்ய அதிபர் மகளுக்கு முதல் ஊசி – வீடியோ!

உலகையே மிரட்டி முடக்கிப் போட்டுள்ள கொரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்த ரஷ்யா, அதன் மருத்துவ சோதனையை ஜூன் 18 அன்று தொடங்கி விட்டது. அதை அடுத்து தன் நாட்டு விஞ்ஞானிகள் கண்டு பிடித்த தடுப்பூசியை உடல் நிலை சரியில்லாமல் ...

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வுக்கு கொரோனா உறுதி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வுக்கு கொரோனா உறுதி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "கரோனாவின் ஆரம்ப அறிகுறிகளைப் பெற்றவுடன், நான் சோதனை செய்ய முடிவு எடுத்தேன். சோதனையில் கரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. எனது ...

பிளாஸ்மா வங்கி : சென்னையில் தொடங்கியது!

பிளாஸ்மா வங்கி : சென்னையில் தொடங்கியது!

இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்து இரண்டாவதாக தமிழகத்தில் முதல் முறையாக கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் பிளாஸ்மா வங்கியை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். ஓராண்டு வரை இங்கு பிளாஸ்மாவைப் பாதுகாக்கும் வசதி ...

கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகப்படுத்தப்படும்?!

கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகப்படுத்தப்படும்?!

நம் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து சோதனை முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில், வருகிற ஆகஸ்ட் 15 முதல் கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. நாடு தாண்டி சர்வதேச அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா ...

திருநெல்வேலி இருட்டு லாலா கடை அதிபர் ஹரிசிங் தற்கொலை!

திருநெல்வேலி இருட்டு லாலா கடை அதிபர் ஹரிசிங் தற்கொலை!

திருநெல்வேலி டிஸ்டிரிக்கில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங். இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையிலேயே தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதாவது நேற்று கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ...

சென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா?

சென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா?

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர, குறைந்த பாடில்லை. இதுவரை இந்தியாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதேபோல் தமிழகத்திலும் கடந்த சில நாட்க ளாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து ...

லாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்!

லாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்!

பிரதமர் மோடி அறிவித்த லாக் டவுன் அமோக வெற்றி என்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. கொரோனாவை வெல்வோம் என்ற கோஷத்தை முன்வைத்து ஊரடங்கை அறிவித்தார் மோடி. நாடு முழுவதும் மக்கள் வீட்டுக்குள் முடங்கினால், கொரோனா பரவுவது நின்றுவிடும் என்று அவர் ...

விடுதலை செய்யுங்கள்… அல்லது நீண்டகால பரோல் விடுங்கள்.!

விடுதலை செய்யுங்கள்… அல்லது நீண்டகால பரோல் விடுங்கள்.!

இன்று கடலூர் சிறைச்சாலையில் இரண்டு தண்டனைக் கைதிகளுக்கு நோய்த் தொற்று, திருச்சியில் ஒரு கைதிக்கு என்ற செய்தி கசிந்துள்ளது. ஆனால், மதுரையில் இரண்டு கைதிகள், பாளையங்கோட்டையில் இரண்டு கைதிகள், சேலம் சிறையில் ஒரு கைதி, கோவை சிறையில் மூன்று கைதிகளுக்கு என ...

இந்தியாவுக்கு மாறும் ஜெர்மனி & சீனாவில் உள்ள முன்னணி உற்பத்தி தொழிற்சாலைகள்!

இந்தியாவுக்கு மாறும் ஜெர்மனி & சீனாவில் உள்ள முன்னணி உற்பத்தி தொழிற்சாலைகள்!

பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான லாவா, சீனாவில் உள்ள தனது தொழிற்சாலையை இந்தியாவுக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. இதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு 800 கோடி ரூபாய் இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கெனவே Wellx என்னும் ஜெர்மனி நாட்டின் காலணி ...

கொரோனாவுடன் விளையாடலாம் என கம்பு சுற்றுபவர்கள் யார்?

கொரோனாவுடன் விளையாடலாம் என கம்பு சுற்றுபவர்கள் யார்?

கொரோனா வேகமாக பரவினாலும் உயிரிழப்பு குறைவுதான்; அதுவும் தமிழகத்தில் மிகமிக குறைவு; எனவே, பயப்படாதீர்கள்; கொரோனாவுடன் விளையாடலாம், கட்டிப் பிடிக்கலாம், கொஞ்சலாம் என்கிற மாதிரி பேசுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு ஒவ்வொரு தடைகளாக நீக்குவது மாதிரி மக்களும் தற்காப்பு நடவடிக்கைகளை ...

கொரொனா வர விடாமல் செய்யும் எதிர்ப்பு சக்தி மிக்க உணவுப் பட்டியல்!

கொரொனா வர விடாமல் செய்யும் எதிர்ப்பு சக்தி மிக்க உணவுப் பட்டியல்!

உலகம் தொடங்கி நம்ம ஜனங்கள் அத்தனை பேரையும் முடக்கி போட்டுள்ள கொரோனா என்ற கொடிய நோய்-க்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுப் பிடிக்கவில்லை, அதே சமயம் நோயாளிகள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்காக அவர்களுக்கென சுகாதாரத்துறை சார்பில் பிரத்யேகமாக உணவுகள் ...

அமெரிக்காவில் கொரோனா; தகனம் செய்யவோ புதைக்கவோ முடியாத சூழல்!

அமெரிக்காவில் கொரோனா; தகனம் செய்யவோ புதைக்கவோ முடியாத சூழல்!

சர்வதேச அளவில் தன்னை பெரியண்ணாவாகவும்  பெரும் பணக்கார வல்லரசு நாடாகவும் கருத வைக்கும் அமெரிக்கா தற்போது கொரோனா என்னும் கண்ணுக்குத் த்ரியாத வைரஸின் கோரப் பிடியில் சிக்கித் சின்னா பின்னமாகி வருகிறது. இப்போதைய நிலைமையில் அமெரிக்காவில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ...

கண்களில் எரிச்சலா ? – கொரோனா அறிகுறியாக இருக்கலாமாம்!

கண்களில் எரிச்சலா ? – கொரோனா அறிகுறியாக இருக்கலாமாம்!

நம்மை முடக்கி போட்டுள்ள கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சில வகை அறிகுறிகள் ஏற்படும் என்று, ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம், மற்றும் சிடிசி சில பட்டியலை வெளியிட்டிருந்தது. இதுதவிர, அறிகுறி இல்லாமலும் கொரோனா வைரஸ் பரவல் இருப்பதாகவும், தகவல் வெளியானது. ...

Page 1 of 2 1 2

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.