என்ன செய்யப்போகிறார் பைடன்? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு
‘கலியுகம்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கிடுச்சு!
மத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் பணி வாய்ப்பு!
தமிழக சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது!
அமெரிக்கா : புதிய அதிபராக ஜோ பைடன் + துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பேற்பு!
சர்ச்சையில் மீண்டும் அர்னாப்: ஊடக நெறியா? ஊக வாணிப முறையா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு!
சசிகலா விடுதலையாகும் தினத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு!
ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்தியா அபாரம்!
சீன தங்க சுரங்க விபத்து:  ஒரு வாரமாகியும் உயிருடன் இருக்கும் 12 தொழிலாளர்கள்
கபடதாரி -திரைப்பட இசை வெளியீட்டு விழா ஸ்டில்ஸ்!
புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் சாந்தா காலமானார்!

Tag: corona

இராத்திரி நேர இரயிலு சுற்றுச்சூழலுக்கு நல்லதா?  ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

இராத்திரி நேர இரயிலு சுற்றுச்சூழலுக்கு நல்லதா? ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

உலகம் முழுக்க கொரோனா அச்சம் பரவிப் பொதுப் போக்கு வரத்து அடியோடு நின்று மக்கள் வீட்டை விட்டு வெளியே போவது எனும் பழக்கத்தையே மறக்கும்படியான நிலையில் மீண்டும் மெல்ல பொதுப் போக்குவரத்து குறித்து அறிவிப்புகள் வெளிவருகின்றன. அப்படி வந்துள்ள ஒரு அறிவிப்பு நான்கு ...

இங்கிலாந்தில் புதுவகை கொரோனா பரவல்… இந்திய வருகையை ரத்து செய்தார் போரிஸ் ஜான்சன்!

இங்கிலாந்தில் புதுவகை கொரோனா பரவல்… இந்திய வருகையை ரத்து செய்தார் போரிஸ் ஜான்சன்!

இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், புது அவதாரம் பெற்ற கொரோனா பரவலால், இந்திய சுற்றுப்பயணத்தை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய குடியரசு தினம் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 26-ம் ...

பிரிட்டனிலிருந்து ரிட்டர்னா? – இந்திய அரசு எச்சரிக்கை!

பிரிட்டனிலிருந்து ரிட்டர்னா? – இந்திய அரசு எச்சரிக்கை!

உருமாறிய கொரோனா தடுப்பு மற்றும் தொற்றுநோயியல் கண்காணிப்பு தொடர்பான வழி காட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஜனவரி 8-ம் தேதிக்கு பிறகு 30ம் தேதி வரையிலான பயணங்களுக்கு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப் பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில், பிரிட்டனில் ...

அடுத்த 6 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம்: மகாராஷ்ட்ரா அரசு அதிரடி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த 6 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.(டிச-19) நேற்று புதிதாக 3,940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் ...

இந்தியாவின் உடனடித் தேவை – குளிர்சாதன கிடங்குகள்/அரங்குகள் அல்ல!

இந்தியாவின் உடனடித் தேவை – குளிர்சாதன கிடங்குகள்/அரங்குகள் அல்ல!

கொரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பூசி இந்தியாவில் சாதாரண மக்களுக்கு எப்போது கிடைக்கும் என்பது பற்றி இதுவரை உறுதியான தகவல் இல்லை. அப்படியே கிடைத்தாலும், பெரும் சவால் காத்திருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். 2 முதல் 8 டிகிரியிலிருந்து மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வரையிலான ...

பள்ளிகள், கல்லூரிகள் 16–ந் தேதி திறப்பு இல்லை !- தமிழக அரசு அறிவிப்பு!

பள்ளிகள், கல்லூரிகள் 16–ந் தேதி திறப்பு இல்லை !- தமிழக அரசு அறிவிப்பு!

பள்ளிகள் திறப்பது பற்றி தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் அரசு இதனை அறிவித்திருக்கிறது. இதுசம்பந்தமாக அரசு வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பு இதோ:– தமிழ்நாட்டில் ...

பிரிட்டனில் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை 4.8  உயர்வு: காரணம் கொரோனா!

பிரிட்டனில் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை 4.8 உயர்வு: காரணம் கொரோனா!

இதுவரை எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களில் பிரிட்டனில் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை 4.8 சதவீதம் உயர்ந்துள்ளது. ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட நாடுகளில் ஒன்றாக பிரிட்டனும் இருந்து வருகிறது. இங்கு கடந்த ...

பிரான்ஸில் 30 விநாடிக்கு ஒரு கொரோனா தொற்றாளி உருவாகிறாராம்!

பிரான்ஸில் 30 விநாடிக்கு ஒரு கொரோனா தொற்றாளி உருவாகிறாராம்!

சர்வதேச அளவில் பலரையும் கவர்ந்து இழுக்கும் பாரிஸில்  ஒவ்வொரு 30 விநாடிக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாவதாக பிரான்ஸ் நாட்டு அரசு தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரான்ஸும் ஒன்று. அங்கு 14,66,433 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள ...

தமிழ்நாட்டில் ஊரடங்கு நவம்பர் 30 வரை நீடிப்பு – எடப்பாடி அரசு உத்தரவு முழு விபரம்!

தமிழ்நாட்டில் ஊரடங்கு நவம்பர் 30 வரை நீடிப்பு – எடப்பாடி அரசு உத்தரவு முழு விபரம்!

நம் நாட்டில் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பொதுமுடக்க தளர்வுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் ...

வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுக்கு . 90 சதவிகித நுரையீரல் பாதிப்பு!

வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுக்கு . 90 சதவிகித நுரையீரல் பாதிப்பு!

வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் உடல் நிலை பாதிப்படைந்துள்ளதால் அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு. கடந்த 13-ம் தேதி ...

கோவிட் பாதிச்சவங்களுக்கே மீண்டும் தொற்ற வாய்ப்புண்டு!- ஐசிஎம்ஆர் தகவல்!

கோவிட் பாதிச்சவங்களுக்கே மீண்டும் தொற்ற வாய்ப்புண்டு!- ஐசிஎம்ஆர் தகவல்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது 3 முதல் 5 மாதங்கள் வரை மட்டுமே இருக்கும். ஆதலால், மீண்டும் பாதிக்கப்படலாம் என்று ஐசிஎம்ஆர் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது ...

கொரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு முழுமையாக செல்லவில்லை!- மோடி எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு முழுமையாக செல்லவில்லை!- மோடி எச்சரிக்கை!

கொரோனா லாக்டவுன் தொடங்கிய பின்னர் பிரதமர் மோடி இதுவரை 6 முறை நாட்டு மக்களிடம் உரையாற்றி விட்டார். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு 7வது முறையாக மீண்டும் மக்களிடம் மோடி உரையாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவர் என்ன ...

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ஒன்று குளிர்காலத்தில் ஏற்படலாம்!

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ஒன்று குளிர்காலத்தில் ஏற்படலாம்!

இன்னும் ஓரிரு மாதத்தில் வர இருக்கும் குளிர்காலத்தில் இரண்டாவது கொரோனா வைரஸ் தொற்று அலை இந்தியாவைத் தாக்கக்கூடும். நாம் விழிப்புணர்வுடன் தடுப்பு நடவடிக்கைகளை அலட்சியம் செய்யாமல் கவனத்துடன் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் இதுவரை நாம் பெற்ற வெற்றி எல்லாம் கரைந்து போகும் ...

எகிறப் போகும் எலெக்ஷன் எக்ஸ்பென்சஸ்!

எகிறப் போகும் எலெக்ஷன் எக்ஸ்பென்சஸ்!

கொரோனா கட்டுபாடுகளுக்கு மத்தியில் பீகார் மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. சாதாரண காலங்களை விட தற்போது தேர்தல் செலவுகள் தேர்தல் ஆணையத்திற்கு அதிகரித்துள்ளன. தேர்தல் ஆணைய வட்டாரங்களின் கூற்றுபடி, பீகாரில் தேர்தல் செலவுகளில் தொற்றுநோய் தடுப்புக்காக தேர்தல் ...

ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா பரவ சாத்தியம் உள்ளது – ரிசர்வ் வங்கி தகவல்!

ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா பரவ சாத்தியம் உள்ளது – ரிசர்வ் வங்கி தகவல்!

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வருவதால் ரூபாய் நோட்டுகள் மூலம் கரோனா வைரஸ் பரவுமா இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரி, கடந்த மார்ச் 9-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு CAIT கடிதம் ...

அக்டோபர் 31 வரை ஊரடங்கு தொடரும் : முதல்வர் அறிவிப்பு முழு விபரம்!

அக்டோபர் 31 வரை ஊரடங்கு தொடரும் : முதல்வர் அறிவிப்பு முழு விபரம்!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனாவின் தாக்கம் 6 மாதங்களை கடந்தும் குறைந்தபாடில்லை. அந்தவகையில் தமிழகம் முழுவதும் இன்று 5,546 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 70 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி வீடு ...

கொரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வேணும்: மோடியிடம் எடப்பாடி கோரிக்கை!-

கொரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வேணும்: மோடியிடம் எடப்பாடி கோரிக்கை!-

‘தமிழ்நாட்டில் கொரோனா தடுப்புப் பணிகளுக்கு ஏற்கனவே நான் கோரியிருந்தபடி ரூ.3000 கோடி நிதி வழங்க வேண்டும்’ என்று இன்று பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருக்கிறார்.உடனடி நிவாரணம் – சுகாதார திட்டப் பணிகளுக்கு தொகுப்பு என்றதன் கீழ் நாங்கள் ...

ஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: என்னனென்ன விதிகள் தெரியுமா?

ஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: என்னனென்ன விதிகள் தெரியுமா?

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 5 மாதங்களின் பின்னர் நாளை மறுதினம், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து 3 ஆயிரத்து 682 பேரும், சுயேட்சைக்குழுக்களின் சார்பில் 3 ஆயிரத்து 800 பேருமாக மொத்தம் ...

ஊரடங்கு தொடரும் : முதல்வரின் அறிவிப்புகள் -முழு விபரம்!

ஊரடங்கு தொடரும் : முதல்வரின் அறிவிப்புகள் -முழு விபரம்!

தமிழ்நாட்டில் ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன், முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை சற்று நேரத்திற்கு முன் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை இருந்த ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் ...

கொரோனா ஊரடங்கால் ஸ்மார்ட் போன் சேல்ஸ் கூட அவுட்!

கொரோனா ஊரடங்கால் ஸ்மார்ட் போன் சேல்ஸ் கூட அவுட்!

தொடரும் கொரோனா தொற்று பரவலும், அதன் காரணமாக நாடு முடக்கப்பட்டதாலும் ஸ்மார்ட்போன் விற்பனையாளர்கள், மிகவும் சவாலான ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். ஒருபுறம், உற்பத்தி முற்றாக நிறுத்தப்பட்டது. மறுபுறம், தேவை கணிசமாக குறைந்து விட்டது. இதற்கிடையே, ஆன்லைன் மற்றும் ...

Page 1 of 3 1 2 3

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.