குஷ்பு நீக்கம் – காங்கிரஸ் + நான் விலகறேன் – குஷ்பு = மண்டே ஃபன் ரிப்போர்ட்!
பிரபல நடிகை குஷ்பு திடீரென காங்கிரஸில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இன்று அறிவித்துள்ளது. ...