September 26, 2021

Clubhouse

கூடுமடத்தில் (தமிழாக்கம் உபயம்: கவிஞர்.தாமரை) அதாவது.. கிளப் ஹவுசில் முகம் காட்டாமல் சில நாட்கள் அங்குமிங்கும் உலவினேன். இளையராஜாவின் பாடல்களில் பொதிந்திருக்கும் நுணுக்கங்களை பிரித்து மேய்ந்தார்கள் ஒரு அறையில்....