சென்னை மாநகராட்சியில் காலிப்பணியிடங்கள்!
பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 1,2,3 மற்றும் 7ல் பணிபுரிய பல்வேறு பிரிவுகளில் 5,000 ஆட்கள் தேவை என சென்னை என்விரோ சொலியூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் பேட்டரி ஆட்டோ ஓட்டுநர், தூய்மை பணியாளர், கனரக வாகன ...