அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு தொடக்கம்!
பீலா ராஜேஷ் : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம்!
டிக் டாக் ஆப்-பை மைக்ரோசாப்ட் வாங்கப் போகுது!
பிஸ்கோத் – டிரைலர்!
புதிய கல்விக் கொள்கையில் அரசியல் பேச விரும்பவில்லை! – டிடிவி தினகரன்!
நட்பு குறித்த புதிய கதை களத்தில் உருவாகும் ‘’நண்பன் ஒருவன் வந்த பிறகு’’!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வுக்கு கொரோனா உறுதி!
ரிசர்வ் பேங்க்-கில் காண்டிராக்ட் டீலிங்குடன் ஜாப் ரெடி!
புதிய கல்வி கொள்கை ; பிரதமர் மோடி விளக்கம்!
டேனி – விமர்சனம்!
மெகபூபா முப்தி வீட்டுக் காவல் நீடிப்பு- ப. சிதம்பரம் கண்டனம்

Tag: cabinet

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ரத்து!

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ரத்து!

பலதரப்பிலும் சர்ச்சையும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில் ஐந்து மற்றும் எட்டாம்ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 2018-19ம் கல்வியாண்டில் இருந்து ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ...

மேயர், சேர்மன் பதவிகளுக்கு மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பறிப்பு!- எடப்பாடி அரசு அதிரடி!

மேயர், சேர்மன் பதவிகளுக்கு மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பறிப்பு!- எடப்பாடி அரசு அதிரடி!

விரைவில் வரப் போவதாகச் சொல்லப்படும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. அதாவது மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் வசம் போக ஆணை பிறப்பித்து ...

போனா போறது : பி.எஸ்.என். எல் -லுக்கு 4 ஜி சேவை வழங்க மோடி அரசு அனுமதி!

போனா போறது : பி.எஸ்.என். எல் -லுக்கு 4 ஜி சேவை வழங்க மோடி அரசு அனுமதி!

நம் நாட்டில் கிட்டத்தட்ட  4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருந்தாலும் மோசமான நிதி நிலையில் உள்ள   பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய ...

தமிழக அமைச்சர் மணிகண்டனுக்கு கல்தா : எடப்பாடி அதிரடி!

தமிழக அமைச்சர் மணிகண்டனுக்கு கல்தா : எடப்பாடி அதிரடி!

கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக, எந்த ஒரு அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்காத நிலையில் தன் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் ...

புதிய மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

புதிய மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

புதிய மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிய அமைச்சர்களின் அனுபவமும் நுண்ணிய அறிவும் மத்திய அமைச்சரவைக்கு மேலும் வலுவூட்டும் என்று அந்த வாழ்த்து செய்தியில் மோடி கூறியுள்ளார்.புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றவுடன் அவர்களுக்கு வாழ்த்துக்களை மோடி தனது ...

மோடி அமைச்சரவையில் இணைகிறது அதிமுக?

மோடி அமைச்சரவையில் இணைகிறது அதிமுக?

ஜெயலலிதா மறைவுக்கு அதிமுகவை பொறுத்தவரை தற்போது 3 அணிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் அணிகள் இணைப்பு பல மாதங்களாக இழுபறியில் உள்ளது. இந்நிலையில், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகி டெல்லி சிறையில் ...

மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?

மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?

மத்திய அமைச்சரவையை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் மாற்றியமைக்க உள்ளார். ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, பாதுகாப்பு அமைச்சராகவும், இவரது இடத்தில் ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹாவும் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ...

முதல் குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு 6 ஆயிரம் உதவி தொகை!

முதல் குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு 6 ஆயிரம் உதவி தொகை!

முதல் குழந்தையை பெற்றெடுக்கும் பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்துவது , பதவி போன பின்னரும் அரசு பங்களாவை ஆக்கிரமித்தால் அபராதம். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 4 கோடியே 85 லட்சம் பேருக்கு ...

சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவை டிஸ்மிஸ் பண்ணுக்கப்பூ – ஸ்டாலின் கோரிக்கை!

சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவை டிஸ்மிஸ் பண்ணுக்கப்பூ – ஸ்டாலின் கோரிக்கை!

அமைச்சர் சரோஜாவை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்" என்று திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,""தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி மீனாட்சியிடம் 30 லட்சம் ரூபாய் கேட்டு, ...

கேபினட் கூட்டத்துக்கு மதியம் வீட்டிலே இருந்து சாப்பாடு எடுத்து வரணும்- – ம.பி. முதல்வர் அதிரடி

கேபினட் கூட்டத்துக்கு மதியம் வீட்டிலே இருந்து சாப்பாடு எடுத்து வரணும்- – ம.பி. முதல்வர் அதிரடி

மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இம் மாநிலத்தின் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. 12 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் நீண்ட நேரம் ...

ஆந்திரா ; சந்திரபாபு நாயுடு மகன் அமைச்சரானார்!

ஆந்திரா ; சந்திரபாபு நாயுடு மகன் அமைச்சரானார்!

ஆந்திராவில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி தெலுங்கு தேசம் பாஜக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றது. முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகிக்கிறார். இந்நிலையில் ஆந்திர அமைச்சரவை நேற்று பெரிய அளவில் மாற்றி அமைக்கப்பட்டது. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் ...

திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய நாள்!

திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய நாள்!

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் 20 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், 1967 தேர்தலில் தோல்வி அடைந்தது. ஆட்சியை தி.மு.கழகம் கைப்பற்றியது. புதிய முதல்_அமைச்சராக தி.மு.கழக தலைவர் அண்ணா பதவி ஏற்றார்.பதவி ஏற்பு விழா 1967  இதே மார்ச் ...

ஏர் டிக்கெட் ரேட் குறையப் போகுது!

ஏர் டிக்கெட் ரேட் குறையப் போகுது!

கடந்த சில மாதங்களாகவே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேசிய விமானப் போக்குவரத்துக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை தனது ஒப்புதலை வழங்கியது. இதன்மூலம், ஒரு மணி நேரப் பயண விமானங்களுக்கான கட்டணம் ரூ.2,500ஆக குறையும். இதுதொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ...

வாடகை தாய் சட்ட மசோதாவுக்கு மத்திய  அமைச்சரவை ஒப்புதல்!

வாடகை தாய் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நம் நாட்டில் வாடகைத் தாய்க்கான தனிச் சட்டம் இயற்றப்படாவிட்டாலும், இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் இருப்பதால், இந்தியாவை உலகின் குழந்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை (Baby Factories) என்று வேடிக்கையாகக் கூறும் அளவுக்குச் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் Commerical Surrogacy என்று ...

மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவுக்கு  கேபினட்  ஒப்புதல் !

மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவுக்கு கேபினட் ஒப்புதல் !

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள விவரங்கள் வருமாறு: * குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000 வரை அபராதம் * வாகனத்தால் மோதினால் ...

மோடியின் கேபினட் கூட்டல் + கழித்தல் லிஸ்ட்!

மோடியின் கேபினட் கூட்டல் + கழித்தல் லிஸ்ட்!

பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் 2014 மே மாதத்தில் ஆட்சி அமைந்தது. முதன்முறையாக கடந்த 2014 நவம்பரில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது 2-வது முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமைச்சரவையில் 64 பேர் உள்ளனர். அதிகபட்சமாக ...

24 மணி நேரமும் இனிமே சினிமா தியேட்டர், ஹோட்டல், பேங்க் எல்லாம் இயங்க பர்மிஷன் உண்டு!

24 மணி நேரமும் இனிமே சினிமா தியேட்டர், ஹோட்டல், பேங்க் எல்லாம் இயங்க பர்மிஷன் உண்டு!

டெல்லியில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் பல்வேறு முக்கிய மசோதாக்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதில் 7-வது ஊதிய குழு பரிந்துரைகளை நடைமுறைபடுத்துவது உள்ளிட்ட முக்கிய மசோதாக்களும் இடம்பெற்றுள்ளது. மேலும், வங்கி, இன்சூரன்ஸ், தியேட்டர், வணிக வளாகங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகள் ...

மத்திய அமைச்சரவையில் அதிமுக சேரக் கூடும்!

மத்திய அமைச்சரவையில் அதிமுக சேரக் கூடும்!

தமிழகத்தில் 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 37 இடங்களை அதிமுக கைப்பற்றியது. பாஜக, பாமக ஆகியவை தலா ஒரு இடத்தை பிடித்தது. தற்போது, நாடாளுமன்றத்தில் 37 அதிமுக உறுப்பினர்கள் உள்ளனர்.இந்த நிலையில், சமீபத்தில் நடந்த ...

அய்யே.. அழுகுணி ஆட்டமாடுறார் ஜெ.! – கருணாநிதி கமெண்ட்

அய்யே.. அழுகுணி ஆட்டமாடுறார் ஜெ.! – கருணாநிதி கமெண்ட்

திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட கொஸ்டின் ஆன்சர் டைப்பிலான அறிக்கையில், ''ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசில் என்னதான் நடக்கிறது?. கடந்த ஐந்தாண்டு காலமாக ஆட்சியில் இருந்த அமைச் சர்கள் மீதெல்லாம் அவ்வப்போது பல்வேறு புகார்கள் வெளிவந்தன. குறிப்பாக மின்துறை அமைச்சர் ...

‘எழுந்து நில் இந்தியா’ திட்டத்துக்கு ஒப்புதல்

‘எழுந்து நில் இந்தியா’ திட்டத்துக்கு ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இதில் தாழ்த்தப்பட்ட இனத்தவர், பழங்குடி இனத்தவர் மற்றும் பெண்களை தொழில் முனைவோராக ஆக்குவதற்காக கொண்டு வரப்படுகிற ‘எழுந்து நில் இந்தியா’ திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப் பட்டது. ...

Page 1 of 2 1 2

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.