இண்டேன் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை!
சமையல் எரிவாயு பதிவுக்கு நாடு முழுவதும் ஒரே செல்போன்னை எண்ணை அறிமுகம் செய்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனம். இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு இதோ:, வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்து பெற, கட்டணமில்லா ...