September 26, 2021

Bjp

கர்நாடகாவில் 15 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில், 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலை யில்,...

மகாராஷ்டிராவில் மூன்று நாளைக்கு முன்னால் அதிகாலை சூரியன் உதிக்கும் முன்பே முதல் வராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் நாளை மாலைக்குள் அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்க...

இந்தையாவின் பங்குச்சந்தை களமாக விளங்கும் மகாராஷ்டிரத்தில் முதல்வா் தேவேந்திர ஃபட்ன வீஸுக்கு ஆளுநா் பகத்சிங் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிராக, சிவ சேனை-தேசியவாத காங்கிரஸ்...

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கான கடிதம் மற்றும் எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதம் அளித்தனர் என்பதற்கான ஆவணங்களை சுப்ரீம் கோர்ட்டில் சொலிசிட்டர் ஜெனரல் நாளை...

கடந்த சில நாட்களாக முடங்கிப் பொய் இருந்த மகராஷ்டிரா அரசில் திடீர் திருப்பமாக பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின்...

விரைவில் வரப் போவதாகச் சொல்லப்படும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. அதாவது மக்களே நேரடியாக...

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக எழுந்த புகார் தொடர்பாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கு மாறு தேசிய தாழ்த்தப்பட்டோர்...

தமிழக பாஜக தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா ஆளுநராக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பி லிருந்து விலகினார்....

தமிழக பாஜக தலைவராக 2014ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தவர்தமிழிசை சவுந்தர்ராஜன். கடந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் அவர்...

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் அவர் இன்று மதியம் 12 மணி வாக்கில்...