ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்கள் – தமிழகத்தில் அனுமதி இல்லை!
எதிர்வரும் 31.12.2020 அன்று இரவு நடத்தப்படும் 2021 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை என்ற ஒரு அறிவிப்பினை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. ஆம்.. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் ...