சவுதி மன்னர் விமானத்தில் இருந்து இறங்க தங்க எஸ்கலேட்டர்! வீடியோ
சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான், உலகத்தில் உள்ள பணக்கார மன்னர்களில் ஒருவர். இவர் சில நாட்ளுக்கும் முன் இந்தோனேஷியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு சுற்றுப்பயணத்தில் சில நாட்கள் அங்கேயே தங்கியிருக்க விரும்பியிருக்கிறார் சவுதி மன்னர். இதனால் மன்னர் சல்மான் பயன்படுத்துவதற்காக சுமார் ...