இசைஞானிக்கும் பிரசாத் ஸ்டுடியோவுக்குமான பின்னணி!- முழு ரிப்போர்ட்!
சென்னை கோலிவுட்டின் லேண்ட் மார்க்-குகளில் ஒன்றாகி இன்றும் இருக்கும் பிரசாத் ஸ்டுடியோவில் தான் பயன்படுத்திய ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் உள்ள தனக்கு சொந்தமான இசை கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொள்ளவும், ஸ்டியோவுக்குள் தியானம் மேற்கொள்ளவும் தன்னை அனுமதிக்க வேண்டும் என ...