தமிழகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த அப்டேட் அலெர்ட்!
RTI என்று பொதுவாக அறியப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (Right to Information Act) இல்லையெனில், அரசு நிர்வாகத்தில் பொதுமக்களுக்கு எழும் சந்தேகங்களைத் தெளிவு படுத்தும் குறைந்தபட்ச வாய்ப்புகூட இருந்திருக்காது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ம் ஆண்டு காங்கிரஸ் ...