அரியர்ஸ் எக்ஸாமை கேன்சல் பண்ணியது செல்லாது – ஐகோர்ட்டில் யு சி ஜி திட்டவட்டம்!
கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய பருவத் தேர்வுகள் அடிப்படை யில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என சென்னை ஐகோர்ட்டில் பல்கலைக்கழக மானியக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பொறியியல், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களின் அரியர் தேர்வு ...