சர்ச்சையில் மீண்டும் அர்னாப்: ஊடக நெறியா? ஊக வாணிப முறையா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு!
மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டப் பின்னர் பிணையில் விடுதலையான ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமிக்கு மீண்டும் ஒரு சிக்கல். இந்தியா பாலகோட் பகுதி மீது விமானத் தாக்குதல் நடத்துவதை முன் கூட்டியே அறிந்திருந்தார் அர்னாப் என்று ஒரு வாட்ஸ்-அப் தகவல் வெளிவந்து ...