தமிழகத்தின் தற்போதைய அவசிய அவசரத் தேவை என்ன தெரியுமா?-எஸ்.பி. லட்சுமணன்
‘‘நான் ‘தமிழ்நாடு’ என்று மூன்று முறை சொல்வேன்... நீங்கள் வாழ்க என்று ஒவ்வொரு முறை யும் சொல்லுங்கள்...’’- சென்னை ராஜ்யத்தின் முதலமைச்சரான அறிஞர் அண்ணா இப்படிச் சொல்ல... அவரது கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல... அவரது அரசியல் ரீதியான எதிரிகள் என்று சொல்லப்படும் ...