அமேசான்: புத்தாண்டில் சம்பள வகுப்பினர்களுக்கு மாபெரும் தள்ளுபடி!
ஆன்லைன் பர்சேஸ் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி. இந்த புத்தாண்டில் டிவி, பிரிஜ், வீட்டு உபகரணங்கள், விளையாட்டு பொருட்கள், வாகன தயாரிப்புகள், பொம்மைகள் உள்ளிட்ட பல விஷயங்களில் பெரும் தள்ளுபடியைப் பெறும் வாய்ப்பை அளிக்கிறது அமேசான்..! ஆம்.. மிடில் கிளாஸ் எனப்படும் ...