IPL வீரர்கள் ஏலம் :சென்னையில் நடைபெறும் – BCCI அறிவிப்பு!
ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று!
வன்முறைக் களமான டெல்லி :  கண்ணீர்ப் புகை, தடியடி, உயிரிழப்பு! – வீடியோக்கள்!
சென்னை மெரினா கடற்கரையில் 72வது குடியரசு தின விழா கோலாகலம்!
மத்திய அரசு அறிவித்துள்ள  பத்ம விருதுகள் – முழுப் பட்டியல்!
பழைய வாகனங்களுக்கு பசுமை வரி- மத்திய அமைச்சர்  ஒப்புதல்
தமிழில்  காமெடி, அட்வெஞ்சர்,  & திரில்லர் பாணியிலான முதல் படம் ‘ட்ரிப்’!
வாக்காளர் அடையாள அட்டையை இனி செல்போன் மூலமாகவே பெறலாம்!

Tag: alert

பெண்களைக் குறிவைத்து தாக்கும் எலும்புப்புரை!

பெண்களைக் குறிவைத்து தாக்கும் எலும்புப்புரை!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் உலக எலும்புப்புரை தினம் கடைபிடிக்கப்படுகிறது. எலும்புப்புரை நோயைத் தடுத்தல், கண்டறிதல், சிகிச்சையளித்தல் ஆகியவற்றிற்காக இந்நாள் அர்ப்பணிக்கப்படுகிறது. தகுந்த சத்துணவுகள், எலும்பை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைக்கின்றன என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும். ...

Face app செயலியை பயன்படுத்துவோரே.. உங்களுக்கு Deep Nude என்ற சொல்லாடல் தெரியுமா?

Face app செயலியை பயன்படுத்துவோரே.. உங்களுக்கு Deep Nude என்ற சொல்லாடல் தெரியுமா?

2004 ஆம் ஆண்டிலிருந்து Yahoo Chatroom பழக்கம். Yahoo chatroom ல் Crossdressers என்று ஒரு பிரிவே இருக்கும். அதில் பெரும்பாலும் ஆண்கள் பெண்களின் ஆடைகளை அணிந்து ரசித்து பெருமைகொள்வார்கள். சிலருக்கு அது போதையாகவே மாறியது. பின்னாளில் சிலர் வீட்டில் அவர்களது ...

கொரோனாவுடன் விளையாடலாம் என கம்பு சுற்றுபவர்கள் யார்?

கொரோனாவுடன் விளையாடலாம் என கம்பு சுற்றுபவர்கள் யார்?

கொரோனா வேகமாக பரவினாலும் உயிரிழப்பு குறைவுதான்; அதுவும் தமிழகத்தில் மிகமிக குறைவு; எனவே, பயப்படாதீர்கள்; கொரோனாவுடன் விளையாடலாம், கட்டிப் பிடிக்கலாம், கொஞ்சலாம் என்கிற மாதிரி பேசுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு ஒவ்வொரு தடைகளாக நீக்குவது மாதிரி மக்களும் தற்காப்பு நடவடிக்கைகளை ...

வெயிட்-டை குறைக்க ஆபரேஷனா? கொஞ்சம் வந்து இதைப் படிச்சிட்டு முடிவு செய்யுங்க!

வெயிட்-டை குறைக்க ஆபரேஷனா? கொஞ்சம் வந்து இதைப் படிச்சிட்டு முடிவு செய்யுங்க!

சமீபகாலமாக உடல் பருமன் என்பது பெரும் பிரச்னையாக உருவாகி வருகிறது. இதில் ஆண், பெண், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால்தான் இன்று நமது நாடு உலக உடல் பருமன் அதிகமுள்ள நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நம் நாட்டில் ...

ஹெச்டிஎப்சி பேங்க் – மொபைல் பேங்கிங் அப்டேட் செய்யலைன்னா அக்கவுன்ட் கட்!

ஹெச்டிஎப்சி பேங்க் – மொபைல் பேங்கிங் அப்டேட் செய்யலைன்னா அக்கவுன்ட் கட்!

அடுத்த மாதத்திலிருந்து, அதாவது மார்ச் 1 முதல், நீங்கள் HDFC வங்கி மொபைல் பயன்பாட்டின் மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய முடியாது. அதாவது பிப்ரவரி 29 முதல் HDFC வாடிக்கையாளர் கள் வங்கியின் பழைய மொபைல் பயன்பாடு மூலம் எந்த பரிவர்த்தனையும் ...

கடல் மட்டம் உயர்வதால் சென்னை, மும்பை உள்ளிட்ட நான்கு முக்கிய நகரங்களுக்கு பேராபத்து!

கடல் மட்டம் உயர்வதால் சென்னை, மும்பை உள்ளிட்ட நான்கு முக்கிய நகரங்களுக்கு பேராபத்து!

நம் நாட்டிலுள்ள பனிப் பாறைகள்கள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருவதால் சென்னை, கொல் கத்தா, சூரத், மும்பை போன்ற நகரங்கள் மூழ்கும் ஏற்படலாம் என காலநிலை மாற்ற விசேஷ ஆய்வு அறிக்கை ஒன்றில் எச்சரிக்கை செய்தி வெளியாகியுள்ளது! நூறு ஆண்டுகளுக்கு ...

2025-ம் ஆண்டு தமிழகத்தில் கேன்சர் பாதிப்பு அதிகரிக்கும் – ஆய்வில் தகவல்!

2025-ம் ஆண்டு தமிழகத்தில் கேன்சர் பாதிப்பு அதிகரிக்கும் – ஆய்வில் தகவல்!

“கேன்சர் இல்லா உலகம்” – (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும் எத்தனை பேருக்கு தெரியும். இது வரை தெரியாத ஒரு ...

கேஸ் சிலிண்டர் விபத்துக்கான் இழப்பீடு ; விழிப்புணர்வே இல்லையாம்!

கேஸ் சிலிண்டர் விபத்துக்கான் இழப்பீடு ; விழிப்புணர்வே இல்லையாம்!

நாடெங்கும் பெரும்பாலான இடங்களில் சிலிண்டர் விபத்துச் சம்பவங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அதற்குக் காரணம் மக்களின் அலட்சிய போக்குதான் என்று சொன்னால் நம்பிதான் ஆக வேண்டும்! நம்மில் பெரும்பாலானவர்கள் சிலிண்டர் கனெக்‌ஷனை பெறுவதற்காக காட்டும் ஆர்வத்தையோ, செய்யும் முயற்சிகளையோ அதைப் பராமரிப்பதில்காட்டுவதில்லை. ...

உலக அளவில் நிலநடுக்க அபாயம் அதிகம் கொண்ட இந்திய நகரங்கள் பட்டியல்!

உலக அளவில் நிலநடுக்க அபாயம் அதிகம் கொண்ட இந்திய நகரங்கள் பட்டியல்!

நம்ம தமிழக உள்பட சில மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதை உங்களில் சிலர் உணர்ந்திருக்கலாம். லேசான அதிர்ச்சி முதல் கடும் நிலநடுக்கம் வரை சுமார் 10 லட்சம் நிலநடுக்கங்கள் ஆண்டுதோறும் உலகில் ஏற்படுகின்றன. பசிபிக் பெருங்கடல் பகுதி, தென் அமெரிக்காவின் மேற்குக்கரைப்பகுதி, ஆசியாவின் ...

பிராணவாயுவைக் கொடுக்கும் கடலுக்கே மூச்சு முட்டுதாம்! – ரிசர்ச் ரிசல்ட்

பிராணவாயுவைக் கொடுக்கும் கடலுக்கே மூச்சு முட்டுதாம்! – ரிசர்ச் ரிசல்ட்

நவீனமயமாகிக் கொண்டு போவதாக சொல்லிக் கொள்ளும் நம் பூமி தொடர்ந்து வெப்பமயமாதல் மற்றும் பருவ நிலையில் கணிக்க இயலாத மாற்றம் இவைகளால் விளையும் பாதிப்புகள் பற்றி பல உயர் மட்டங்களில் பேச்சு(வார்த்தை) அடிபடுவதை நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கி|றோம், ஆனால் அந்த ...

மத்திய அரசுத்துறையில் வேலை இருக்குது!

மத்திய அரசுத்துறையில் வேலை இருக்குது!

மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள 83 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் விவரம்: 1. Regional Director: 2 இடங்கள் (பொது-1, ஓபிசி-1) வயது: 30க்கள் 2. Skipper: 20 இடங்கள் (பொது-10, ஓபிசி-6, எஸ்சி-3, எஸ்டி-1) வயது: ...

அல்சர் – அசிடிட்டியிலிருந்து நம்மைக் காக்கும் ரெசிபிக்கள்!

அல்சர் – அசிடிட்டியிலிருந்து நம்மைக் காக்கும் ரெசிபிக்கள்!

தற்போதைய அவசரமான வாழ்க்கைச் சூழலில், வயது வித்தியாசமின்றி எல்லோரும் எதிர்கொள்கிற ஆரோக்கியப் பிரச்சினை அல்சர். அதிலும் சாஃப்ட்வேர் நிறுவனங்களின் வருகைக்குப் பிறகு, இந்தியாவில் இளைஞர்களிடமும் இளம்பெண்களிடமும் அல்சர் தொல்லை மிகவும் அதிகரித்துவிட்டது. விரைவு உணவுகள், ரெடிமேட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், ...

”அய்யகோ.. அதிமுக-வை நோக்கி ஆரிய விஷப் பாம்புகளின் சீற்றம் – கீ. வீரமணி டென்ஷன்

”அய்யகோ.. அதிமுக-வை நோக்கி ஆரிய விஷப் பாம்புகளின் சீற்றம் – கீ. வீரமணி டென்ஷன்

அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைந்து மூன்று நாள்களே ஆன நிலையில், அக்கட்சிக்குள்ளும், ஆட்சி அமைப்புக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்திட, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்ற திட்டத்துடன் ‘‘ஆரிய சக்திகள்’’ தூண்டிலைத் தூக்கிக்கொண்டு திரிவதாக திராவிடர் கழகத் தலைவர் ...

உலக நிமோனியா நாள், நவம்பர் 12

உலக நிமோனியா நாள், நவம்பர் 12

நிமோனியா என்பதை சீதசன்னி, சளிக்காய்ச்சல், நுரையீரல் காய்ச்சல், நுரையீரல் அழற்சி என்றும் கூறுவதுண்டு. ஆயினும் நிமோனியா என்பதே பொதுவாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நுரையீரல்களின் காற்றுப் பைகளில் கிருமிகளின் தாக்குதலால் உண்டாவது நிமோனியா. இந்தக் கிருமிகள், நுண்ணுயிர்கள் அல்லது மிகச் சிறிய ...

ஆன் லைன் தள்ளுபடி சேல்ஸ் பத்திய  சின்ன அலெர்ட் ரிப்போர்ட்

ஆன் லைன் தள்ளுபடி சேல்ஸ் பத்திய சின்ன அலெர்ட் ரிப்போர்ட்

போட்டி போட்டுகிட்டு கடந்த சில நாளா பக்கம் பக்கமா பிரபல நாளேடுகளில், மற்றும் டிவி மீடியாக்களில் விளம்பரங்களை கொடுத்து ஆன்லைன் வர்த்தகம் செய்யும் (ஈ காமர்ஸ்) நிறுவனங்கள் ஆயுத பூஜை மற்றும் தீபாவளிப்ப பண்டிகைக்காக பல சலுகைகளில் தள்ளுபடி விலையிலும் பொருட்களை ...

மார்க்கெட்டெங்கும் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள்! – ஜாக்கிரதை.!

மார்க்கெட்டெங்கும் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள்! – ஜாக்கிரதை.!

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத் தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உட லில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், ...

ஜிகா வைரஸ் பாதிச்ச ஊருக்கு போகாதீங்க ! – மத்திய அரசு அலெர்ட்

ஜிகா வைரஸ் பாதிச்ச ஊருக்கு போகாதீங்க ! – மத்திய அரசு அலெர்ட்

எபோலா வைரசை தொடர்ந்து தற்போது சர்வதேச நாடுகளை ஜிகா வைரஸ் பெரும் அச்சத்திற்குள்ளாக் கியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு அமெரிக்காவில் மட்டும் 4 மில்லியன் பேர் ஆளாகியிருப்பதாக மதிப்பிடபட்டுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் (WHO), ஜிகா வைரஸ் பரவலை அசாதரண ...

தமிழ்நாட்டு மக்களின் தலைவிதி அதோகதி தான்!- கருணாநிதி வார்னிங்

தமிழ்நாட்டு மக்களின் தலைவிதி அதோகதி தான்!- கருணாநிதி வார்னிங்

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஒரு கேள்விக்குப் பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத் துறையின் அமைச்சர், “டெங்கு போன்ற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தக் கூடிய மலை வேம்பு, நிலவேம்பு, பப்பாளி இலைச்சாறு ஆகியவற்றைக் கண்டறிந்து, ...

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.