VZ துரை தயாரித்த Sci-Fi  திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்!
ரிஜெக்டட்- ஆனோரை ஊக்கப்படுத்த ஒரு இணையம்!
கொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் ? – இதோ முழு விளக்கம்!
கொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்!
ஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலைப் படைத்த ஆலங்குடி சோமு! –
சூரரைப் போற்று படம் உருவானக் கதை – சுதா கொங்காரா ஸ்பெஷல் பேட்டி
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்!
விஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் ரிலீஸ் !
ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் தேர்வு புதிய தேதி – யு.பி.எஸ்.சி அறிவிப்பு
கோயில்களில் பிரசாதம் அல்லது தீர்த்தம் ஆகியவற்றை நேரடியாக வழங்கத் தடை!

Tag: air

மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை  – மத்திய அமைச்சர் அறிவிப்பு

மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை – மத்திய அமைச்சர் அறிவிப்பு

நாட்டு மக்களை நடமாட விடாமல் செய்து வரும் கொரோனா வைரஸ் நம் நாட்டிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் நான்காம் கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ...

சுத்தமான காற்று விற்கும் ஆக்சிசன் பார்லர் – டெல்லியில் ஓப்பன்!

சுத்தமான காற்று விற்கும் ஆக்சிசன் பார்லர் – டெல்லியில் ஓப்பன்!

நம் நாட்டில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் காற்று மாசு அதிகரித்து மனிதர்கள் சுவாசிக்கக் கூட முடியாதநிலை உருவாகி விட்டது. ஆனாலும் இந்தியாவில் காற்று மாசு அதிகம் நிறைந்த பகுதி எது என்றால் அனைவரும் உடனடியாக டெல்லி என்றுக் கூறுவர். டெல்லி ...

சென்னையில் காற்று மாசு என்று பரப்பப்படும் கதை, வசனங்களை நம்பாதீங்க! – வீடியோ!

சென்னையில் காற்று மாசு என்று பரப்பப்படும் கதை, வசனங்களை நம்பாதீங்க! – வீடியோ!

காற்றின் தர அளவு பன்மடங்கு உயர்ந்து 625 என்ற அளவை அடைந்ததால், மிக மிக மோசமான நிலையை டெல்லி எட்டியது. இத்தகைய பாதிப்புக்குள் சென்னை நகரம் தற்போது சிக்கியுள்ளது. குறிப்பாக, சென்னையில் தொடர்ந்து 7-வது நாளாக காற்று மாசு அதிகரித்துள்ளது தெரியவந்து ...

ஆசியாவில் பெரும்பாலான நாடுகளில் அதிகரிக்குது காற்று மாசு பாடு!

ஆசியாவில் பெரும்பாலான நாடுகளில் அதிகரிக்குது காற்று மாசு பாடு!

இன்றைக்கு உலகினை அச்சுறுத்தும் மிகப் பெரிய விஷ(ய)மாக காற்று மாசுபாடு உள்ளது. காற்றில் தூசி, புகை மற்றும் விஷவாயுக்கள் கலந்து அதன் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் தன்மையை மாற்றி காற்றை நச்சாக்கி விடுகின்றன. இந்த நச்சுக் காற்றானது இப்புவியில் வாழும் ...

பருவ நிலை மாற்றம் குறித்து உலக நாடுகளை கவரும் விழிப்புணர்வு பேரணி!

பருவ நிலை மாற்றம் குறித்து உலக நாடுகளை கவரும் விழிப்புணர்வு பேரணி!

மனிதர்களால பாழாய் போன பருவ நிலை மாற்றம் குறித்து விவாதிக்க ஐ.நா சபை கூடவுள்ள நிலையில், 150க்கு மேற்பட்ட நாடுகளில் இரண்டாவது நாளாக இளைஞர்கள் பேரணிகள் மூலம் பூமியை பாதுகாக்கும் முழக்கங்களை முன்னெடுத்தனர். உலகின் கல்லீரல் எனப்படும் அமேசான் மலைக்காடுகளில் பற்றி ...

மரங்களில் விளம்பரத் தட்டி/ கேபிள் ஒயர்கள் இருந்தால் அபராதம் + சிறை = சென்னை கார்ப்பரேசன் அறிவிப்பு!

மரங்களில் விளம்பரத் தட்டி/ கேபிள் ஒயர்கள் இருந்தால் அபராதம் + சிறை = சென்னை கார்ப்பரேசன் அறிவிப்பு!

தமிழகத்தில் சுவர் விளம்பரம், தட்டி மற்ரும் பேனர் விளம்பரங்கள் வைக்க அரசு தடை விதித்து இருந்தாலும் ஆங்காங்கே இந்த விதியை கண்டு கொள்ளாமல் ஆங்காங்கே உள்ள மரம் உள்ளிட்ட வைகளில் விளம்பரம் செய்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் சென்னை மாநகரில் ...

அகில உலக அளவில் அசுத்தமான + அபாயமான காற்றுள்ள நாடு இந்தியா! –

அகில உலக அளவில் அசுத்தமான + அபாயமான காற்றுள்ள நாடு இந்தியா! –

மனிதர்களாகிய நாம் உயிர் வாழ காற்று, நீர், உணவு இம்மூன்றும் மிகவும் அவசியம். அதே சமயம் ஒரு மனிதன் நிமிடத்திற்கு 15 முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விடுகிறான். இந்தக் கணக்கின்படி ஒருநாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். மனிதன் ஒரு நாளைக்கு ...

பிரதமர் மோடியின் 2017-ம் ஆண்டின் கடைசி மன் கீ பாத் வானொலி உரை முழு விபரம்!

பிரதமர் மோடியின் 2017-ம் ஆண்டின் கடைசி மன் கீ பாத் வானொலி உரை முழு விபரம்!

மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் நேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் வருகிறது. ஆனால் இந்த ஆண்டு மிகவும் சிறப்பான ஒன்றாகும். ஏனென்றால், 21ஆம் நூற்றாண்டில் அதாவது 2000 அல்லது அதற்குப்பின் பிறந்தவர்கள் இந்த வருடம் ...

அந்தரத்தில் தொங்கியபடி உணவருந்தும் அசாதாரண உணவகம்!- வீடியோ

அந்தரத்தில் தொங்கியபடி உணவருந்தும் அசாதாரண உணவகம்!- வீடியோ

மேற்கத்திய கலாச்சார வரிசையில் அசாதாரண உணவகமாக சித்தரிக்கப்படும் 'DINNER IN THE SKY' உலகின் 60 நாடுகளில் பரவியுள்ளது. பெல்ஜியத்தில், 50-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், தலைநகர் ப்ரசல்ஸில் உள்ள இயற்கை எழில்சூழ்ந்த பூங்காவில், இந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளது. ...

நலத்துடன் வாழ சிறிதளவு சாப்பிட்டாலே போதும்! – மோடி அட்வைஸ்

நலத்துடன் வாழ சிறிதளவு சாப்பிட்டாலே போதும்! – மோடி அட்வைஸ்

பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல் (mann ki baat)’ என்ற நிகழ்ச்சியில் பேசி வருகிறார். இன்று அவர் ரேடியோவில் பேசியதாவது:- ‘‘சுதந்திர தினத்தை கொண்டாடும் நமது அண்டை நாடான வங்காள தேசத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ...

ஒரு லிட்டர் பாட்டில் காற்றின் விலை 11 ஆயிரம் மட்டுமே!

ஒரு லிட்டர் பாட்டில் காற்றின் விலை 11 ஆயிரம் மட்டுமே!

பெருகிவரும் வாகனங்கள், தொழிற்சாலைகள், எரிபொருள் பயன்பாடுகள் என உலகமே தற்போது குப்பையாக மாறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக காற்று மாசுபாட்டால் மனிதர்களின் ஆயுட்காலமே குறைந்துக் கொண்டிருக்கிறது என்ற புள்ளிவிபரங்கள் நம்மை மேலும் அச்சுறுத்துகின்றன.நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா என காற்று மாசுபாட்டால் ஏற்படக் கூடிய ...

வரும் ஜனவரியிலிருந்து 1 மணிநேர ஃப்ளைட் பயணத்திற்கு மினிமம் ரூ 2,500 மட்டுமே!

சராசரி மக்களும் வான் பயணம் மேற்கொள்ள 2-ம் நிலை நகரங்களை இணைக்கும் குறைந்த கட்டண விமான சேவையை மத்திய அரசு அறிமுகபடுத்த உள்ளது. இதற்காக உருவாக்கப்பட்ட புதிய திட்டப்படி ஒரு மணி நேர விமான பயணத்திற்கு ரூ.2,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட உள்ளது. ...

ஆல் இண்டிய ரேடியோவில் தமிழ் செய்திகளுக்கு இடமில்லையா?

ஆல் இண்டிய ரேடியோவில் தமிழ் செய்திகளுக்கு இடமில்லையா?

அகில இந்திய வானொலியில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழி செய்திகளை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேசமயம், இந்தி, ஆங்கிலம், காஷ்மீரி மொழிகளில் மட்டுமே இனி செய்தி ஒலிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.. ...

ஏர் ஃபோர்ஸ்  ஃபிளைட்டைக் காணோம்!

ஏர் ஃபோர்ஸ் ஃபிளைட்டைக் காணோம்!

சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட இந்திய விமான படைக்கு சொந்தமான போர் விமானம் மாயமானது. இந்த விமானத்தில் 29 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. ஏ.என். 32 ரக விமானம் அந்தமான் புறப்பட்டு சென்றது. இந்த, விமானம் காலை 11.30 மணிக்கு போர்ட் ...

காற்று மாசு: உலகில் வருஷம்தோறும் 55 லட்சம் பேர் மரணம்: சர்வதேச எச்சரிக்கை

காற்று மாசு: உலகில் வருஷம்தோறும் 55 லட்சம் பேர் மரணம்: சர்வதேச எச்சரிக்கை

இந்தியாவில் காற்று மாசு காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் 35 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் மத்திய வனம் மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் கூறுகையில், இந்தியாவில் காற்றில் ஏற்பட்டுள்ள ...

சுனாமி: வந்து  போய்  11 வருஷமாகியும், வீடுகளை இழந்த பலருக்கும் அரசின் வீடுகள் கிடைக்கலைங்கோ!

”காற்று வாங்கலையோ.. காற்று!” – விலை போகும் இயற்கை வளங்கள்

சென்னை போன்ற பெருநகரங்களில் தண்ணீர் வணிகம் அமோகமாக நடைபெற்று வருவது நாம் அறிந்ததே.இப்போது இயற்கை தந்த மற்றொரு வரப்பிரசாதமான காற்றையும் வியாபாரப் பொருளாக்கி விட்டனர் பன்னாட்டு வணிகர்கள். காற்று விற்பனையா? உண்மைதான். தூய்மையான காற்றை புட்டிகளில் அடைத்து விற்கும் தொழிலை வெற்றிகரமாகத் ...

காற்று: பாட்டிலில் அடைத்து விற்பனை! – சீன அவலம்

காற்று: பாட்டிலில் அடைத்து விற்பனை! – சீன அவலம்

உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில், தொழில் துறை வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் அங்கு தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வாகனங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாக வெளியேறுகிற புகை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அது மட்டுமல்லாது ...

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.