ஆக்ஷன் – விமர்சனம்!
நம்ம சினிமாவின் ஆரம்ப காலத்தில் புராண, வரலாற்றுப் படங்கள் தான் அதிகம் வந்த காரணத்தால் அவைகளில் சண்டைக் காட்சிகள் என்றால் கத்திச் சண்டை தான் பிரதானமாக இருந்தது. இதன் பின்னர் சமூக கதைகளை அடிப்படையாகக் கொண்டு படங்கள் வரத் தொடங்கிய காலகட்டத்தில் ...