இனி கைரேகை மூலம் பண பரிவர்த்தனை!- பீம் ஆப் – இது புதுசு
உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்கான முயற்சிகளில் ஒன்றாக பீம் ஆப் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பீம் ஆப்சில், ஆதார் அடிப்படையிலான பரிவர்த்தனை ...