November 30, 2022

35 people Killed

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தினால் மருத்துவமனை மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 35 பேர் பலியானார்கள். பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று...