20 killed

தான்சானியா நாட்டின் மோஷி நகரில் உள்ள சர்ச்சில் நேற்று பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிரார்த்தனையின்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த...