இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு கூகுள் 75 ஆயிரம் கோடி முதலீடு!
நம் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு 75,000 கோடி முதலீடு கூகுள் செய்ய உள்ளதாக சுந்தர் பிச்சை அறிவித்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் தற்போது கொரோனாவால் மீளாத் துறையில் ஆழ்ந்துள்ளது. அதிக ...