வீடுதேடி வரப் போகுது ரேஷன் – முதல்வர் பழனிசாமி தொடங்கி வச்சிட்டார்!
புதிய பாடத் திட்டத்தில் சமூகப்பணி இணைக்கப்பட்டிருக்க வேண்டும்
தாஜ்மஹால் போலாமா?
இந்திய கடற்படை போர் கப்பல்களில் ஹெலிகாப்டர்களை இயக்க இரண்டு பெண் அதிகாரிகள்!

விவசாய மசோதாக்கள்: கடும் அமளிக்கிடையே மாநிலங்களவையில் நிறைவேற்றம்!
இந்தியாவில் 60 லட்சம் பேர் வேலையிழப்பு! – ஷாக் ரிப்போர்ட்!
ஐபிஎல் 2020 ; சென்னை சூப்பர் கிங் ஜெயிச்சிடுச்சு!- முழு ரிப்போர்ட்
வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா 2020 – பாஸ் ஆயிடுச்சு!
தமிழ்நாடு இணையப் பாதுகாப்புக் கொள்கை 2020 -கே. பழனிசாமி வெளியிட்டார்!
டாக்டர்களை  அட்டாக் செஞ்சால் அஞ்சு வருஷம் ஜெயில்!

Tag: முதல்வர்

எல்லாம் மேலே இருக்கறவனுக்குதான் தெரியும்!- முதல்வர் பேட்டி வீடியோ!

எல்லாம் மேலே இருக்கறவனுக்குதான் தெரியும்!- முதல்வர் பேட்டி வீடியோ!

மனுஷனா இருந்தா நோய் வரத்தான் செய்யும். அதே சமயம் கொரோனா தொற்று முழுமையாக எப்போது ஒழியும் என்பது இறைவனுக்குத்தான் தெரியும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை, வேளச்சேரியில் இன்று (ஜூன் 20) முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் களைச் ...

சென்னை மாநகர் ஐசியூ-வில் அட்மிட் ஆகுமுன்பே காப்போம் – முதல்வர் ஆலோசனை- வீடியோ!

சென்னை மாநகர் ஐசியூ-வில் அட்மிட் ஆகுமுன்பே காப்போம் – முதல்வர் ஆலோசனை- வீடியோ!

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்புப் பணியை தீவிரப்படுத்த வேண்டிய சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாநகராட்சிப் பகுதிகளில் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த களப்பணி குழு அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கான உத்தரவை முதல்வர் பழனிசாமி பிறப்பித்துள்ளார். ...

இன்னும் 2, 3 நாட்களில் புது கொரோனா நோயாளி வரமாட்டார் – முதல்வர் எடப்பாடி பேட்டி- வீடியோ!

இன்னும் 2, 3 நாட்களில் புது கொரோனா நோயாளி வரமாட்டார் – முதல்வர் எடப்பாடி பேட்டி- வீடியோ!

தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,267-ஆக உயர்ந்துள்ளது. நோயின் தாக்கம் குறைந்துவிட்டது. இன்னும் 2-3 நாட்களில் படிப்படியாக குறைந்துவிடும். தொடர்பில் இருப்பவர்கள் அனைவரையும் பரிசோதிக்கிறோம். 2-3 ...

விவசாயி முதல்வரான எடப்பாடி பழனிசாமிக்கு ’காவிரி காப்பாளன்’ பட்டம்!

விவசாயி முதல்வரான எடப்பாடி பழனிசாமிக்கு ’காவிரி காப்பாளன்’ பட்டம்!

காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார். பின்னர் சட்டமன்றத்தில் இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது. இதையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்கள், விவசாய சங்க ...

முதலமைச்சர் போஸ்ட் என்பது இவ்வளவு கேவலமாவா போச்சு?

முதலமைச்சர் போஸ்ட் என்பது இவ்வளவு கேவலமாவா போச்சு?

30 நாட்களில் முதலமைச்சர் ஆவது எப்படி’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை படத்தில் போட்டு கேலியாக பேசக்கூடிய அளவில் முதலமைச்சர் பதவி ஆகிவிட்டதே என்ற நிலை. இந்த போக்கு நல்லதல்ல.நம் தமிழக முதலமைச்சர்களாக இருந்த ஓமந்தூராரில் இருந்து கலைஞர் வரை மக்களிடம் ...

ஜெ.-வை விட நீங்களெல்லாம் அப்பாடக்கரா? – சிவாஜி ரசிகர்கள் காட்டம்!

ஜெ.-வை விட நீங்களெல்லாம் அப்பாடக்கரா? – சிவாஜி ரசிகர்கள் காட்டம்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு மண்டப திறப்பு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்க வேண்டும் என்பதே அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களின் விருப்பம் என்றும், இந்த விஷயத்தில் சாதகமான பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் நடிகர் பிரபு கூறியுள்ளார். இது ...

ஜெ. மரணம் – விசாரணை கமிஷன் + போயஸ் கார்டன் அரசு நினைவிடமாகிறது!

ஜெ. மரணம் – விசாரணை கமிஷன் + போயஸ் கார்டன் அரசு நினைவிடமாகிறது!

தமிழகத்தில் ஆட்சி செய்து வந்த ஜெ. மரணத்திற்கு பிறகு ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவை சரி செய்து அணிகளை இணைக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அ.தி.மு.க. அம்மா அணியிலும் பிளவு ஏற்பட்டது. குறிப்பாக டிடிவி தினகரன் ஆதர வாளர்கள் ...

தமிழகத்தின் ஒவ்வொரு மாவடத்திலும் ‘அம்மா – இ -கிராமம்!- -எடப்பாடி அறிவிப்பு

தமிழகத்தின் ஒவ்வொரு மாவடத்திலும் ‘அம்மா – இ -கிராமம்!- -எடப்பாடி அறிவிப்பு

தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு ‘அம்மா இ-கிராமம்’ என உருவாக்கப்படும் என்றும் அதில் வைஃபை, ஸ்மார்ட் தெருவிளக்கு, டெலி மருத்துவம், கல்வி ஆகிய வசதிகள் இடம் பெறும் என்றும் முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார். நேற்று சட்டசபையில் 110ம் விதியின் கீழ் அவர் வெளியிட்ட ...

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா – ஜெ.வுக்கு  நினைவு மண்டபம் – தமிழக அரசு அறிவிப்பு

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா – ஜெ.வுக்கு நினைவு மண்டபம் – தமிழக அரசு அறிவிப்பு

அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி மரணமடைந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சைபலனின்றி அவர் மரணமடைந்தார். அவரது உடல் சென்னை மெரீனா கடற்கரையில், மறைந்த ...

எம்.ஜி.ஆர் –  வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

எம்.ஜி.ஆர் – வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

‘காமராஜ்” திரைப்படத்தை தயாரித்த த ரமணா கம்யு+னிகேஷன்ஸ் சார்பாக எம்.ஜி.ஆலீஜீன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகத் தயாலீஜீக்கப்படுகிறது. தமிழக மக்களின், குறிப்பாக ஏழை, எளியோர், விளிம்பு நிலை மக்களின் இதயங்களில் அவதார நாயகனாக வாழ்ந்து மறைந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.இளமையில் நாடக நடிகராக ...

அசெம்பளியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது எப்படி?

அசெம்பளியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது எப்படி?

சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக கொண்டு வரும் தீர்மானத்தின் மீது பகுதி வாரியாக ஓட்டெடுப்பு நடைபெறும்.அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததை தொடர்ந்து, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு அவருக்கு ...

புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி + 30 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி + 30 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை மாலை சுமார் 4.37 மணிக்கு பதவியேற்பு விழா தொடங்கியது. எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதும், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார், ...

முதல்வராகிறார் எடப்பாடி கே. பழனிச்சாமி!

முதல்வராகிறார் எடப்பாடி கே. பழனிச்சாமி!

எடப்பாடி கே.பழனிச்சாமியை தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலையே பதவியேற்க உள்ளார். மேலும் ஆட்சியமைத்த 15 நாட்களுக்குள் பேரவையில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் ...

எடப்பாடி  பழனிசாமி முதல்வராகிறார்?

எடப்பாடி பழனிசாமி முதல்வராகிறார்?

சொத்து குவிப்பு வழக்கு சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கான 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. அவர்களை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் ...

ஆட்சி எனக்குத்தான் ! – கவர்னரிடம் அடம் பிடிக்கும் ஓ. பன்னீர் மற்றும் சசிகலா

ஆட்சி எனக்குத்தான் ! – கவர்னரிடம் அடம் பிடிக்கும் ஓ. பன்னீர் மற்றும் சசிகலா

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா பின்னர், சட்டசபை அ.தி.மு.க. கட்சியின் தலைவராகவும் (முதல்-அமைச்சர்) தேர்ந்து எடுக்கப்பட்டதால், அவருக்கு வழிவிடும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கவர்னர் மாளிகையில் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். சசிகலா முதல்-அமைச்சராக தேர்ந்து ...

ஓ.பன்னீர் உத்தமர் வேஷம் போடுகிறார்!- ராமதாஸ் கண்டனம்

ஓ.பன்னீர் உத்தமர் வேஷம் போடுகிறார்!- ராமதாஸ் கண்டனம்

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அவரது மரணத்தில் உள்ள மர்மம் பற்றி விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்திருக்கிறார். ஆனால், ...

ஜெ. நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அளித்த கண்ணீர் பேட்டி முழு விபரம்!

ஜெ. நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அளித்த கண்ணீர் பேட்டி முழு விபரம்!

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்து விட்ட சசிகலா தோற்றம், நடவடிக்கை எல்லாம் மாறிக் கொ/ண்டே வந்தது. அதன் ஒரு பகுதியாக போன வாரம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த அதிமுக எம் எல் ...

மணிப்பூர் சி. எம்-மை எதிர்த்து போட்டியிடுகிறார் ஐரோம் ஷர்மிளா

மணிப்பூர் சி. எம்-மை எதிர்த்து போட்டியிடுகிறார் ஐரோம் ஷர்மிளா

மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ஐரோம் ஷர்மிளா  2000-ம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். அசாம் ரைபிள்ஸ் படையினரால் 200-ம் ஆண்டு, 10 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து ...

அப்போலோவில் அட்மிட் ஆன ஜெயலலிதா என்னதான் நடந்துச்சு? – டாக்டர்கள் பேட்டி முழு விபரம்

அப்போலோவில் அட்மிட் ஆன ஜெயலலிதா என்னதான் நடந்துச்சு? – டாக்டர்கள் பேட்டி முழு விபரம்

முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்தாண்டு செப்டம்பர் 22ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இரண்டு மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட ...

மெரினா கலவரம் : நடந்தது என்ன? – முதல்வர் ஓ பி எஸ் விளக்கம் முழு  விபரம்!

மெரினா கலவரம் : நடந்தது என்ன? – முதல்வர் ஓ பி எஸ் விளக்கம் முழு விபரம்!

இன்று தமிழக சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசிய போது, கடந்த 23-ந் தேதி அமைதியான முறையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.நடுகுப்பத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு தீ வைப்பு சம்பவங்களும் ...

Page 1 of 2 1 2

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.