மின் தடை

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு முழு ஊரடங்கு காலகட்டத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக இனி மின்சாரம் தடைசெய்யப்படமாட்டாது - வீட்டிலிருந்து பணி புரிவது, ஆன்-லைன் வகுப்புகள் ஆகியவை தடைபடுவதைத் தடுக்க...

பொது மக்களிடமிருந்து மின்தடை தொடர்பாக பெறப்படும் புகார்களை உடனுக்குடன் சரி செய்வதற்கு ஏதுவாக அனைத்து கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். மேலும் பொது...