வங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்?
வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1ம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி பிப்ரவரி, 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கூட வேலைநிறுத்தம் ...