பசி

எது கஷ்டம் தெரியுமா? சமைக்குறது தான்..இன்னைக்கு சமைக்குறது; அப்புறம் நாளைக்கு சமைக்குறது; அப்புறம் நாளன்னைக்கு சமைக்குறது; சமைச்சுக்கிட்டே இருக்குறது. ஒவ்வொரு நாளும் சமைக்கணும், நேத்து சமைச்ச மாதிரி...

கடந்த 2011 ஆம் வருஷம் முதல் ஆண்டு தோறும் மே 28 ந்தேதி ‘உலக பசி நாள்’ கடைபிடிக்கப்படுகிறது நம் நாட்டில் தொடர்ந்து வறுமை கோட்டிற்கு கீழ்...