ரெங்கராஜ் ‘சத்யராஜ்’ ஆகி 42 வருஷமாச்சு!
ஆக்டர் சத்யராஜ் ஃபீல்டுக்கு வந்து 42 வருசமாச்சு-ன்னு ஒரு ஹேஷ்டேக் போட்டு சொல்லி இருக்கார் அவர் மகன் சிபிராஜ்.. கொஞ்ச ஆர்வகோளாரான சிபி முன்னர் இது மாதிரி சத்யராஜ் நடிச்ச கட்டப்பா கேர்கடர் மெழுகு சிலை உருவாகுது-ன்னு நியூஸ் போட்டு களேபரம் ...