தமிழ் மொழி

நெல்லைப் புத்தகத் திருவிழாவில் ‘வாழும் தமிழ்’ என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரையின் காணொளியினைப் பகிர்ந்திருந்தேன். அவ்வுரையினைக் கேட்ட சிங்கப்பூர் நண்பர் பழ. மோகன் கடந்த இருநாள்...