ஏர் இந்தியா-வில் ஏகப்பட்ட ஜாப் ரெடி!
ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் 17 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: தலைமை நிதி அதிகாரி 1, துணை தலைமை நிதி அதிகாரி 1, மேனேஜர் - நிதி 1, ஆபிசர் - அக்கவுண்ட்ஸ் 4, அசிஸ்டென்ட் - ...