September 27, 2021

கொரோனா அலை

பிரபலமா இருக்கவங்க, நமக்கு தெரிஞ்சவங்க திடீர்னு இல்லாம போறத பாத்தா பக்னுதான் இருக்கு. அதும் தொடர்ச்சியா அப்டி நடந்தா மனசு விட்டு போயிருது. ஆனா, இதான இயற்கை....