December 4, 2021

கமிஷன்

புதிய தலைமைத்தேர்தல் ஆணையராக குஜராத் முன்னாள் தலைமைச் செயலாளர் அச்சல்குமார் ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வரும் வியாழனன்று பதவி ஏற்கிறார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் சைதி வரும் 6-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து...

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் பாண்டா என்பவர் மகாத்மா காந்தியின் படுகொலை குறித்து தீவிரமாக ஆய்வு நடத்தி வருகிறார். அண்மையில் இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்...